குட்டி டிரவுசர் அணிந்து ஆண் நண்பருடன் மரப்பொந்துக்குள் கபாலி பட நடிகை !

4 February 2021, 8:58 pm
Quick Share

பாலிவுட் நடிகைகளில் கவர்ச்சி காட்ட கொஞ்சமும் தயங்காதவர் ராதிகா ஆப்தே. அவ்வப்போது கவர்ச்சி போட்டோக்களை தனது சமூக வலைதள பக்கங்களில் வெளியிட்டு கிறங்கடித்து வருகிறார்.

இவர், தமிழில் தோனி, கபாலி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். கபாலி படத்தில் ரஜினியுடன் ஜோடி போட்டதன் மூலம் தமிழக ரசிகர்களுக்கு பிரபலமாக இருப்பவர்.

இவர், சமூக வலைதளங்களில் அடிக்கடி கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வரும் இவர் தற்போது இத்துநூண்டு ட்ரவுசர் போட்டுக்கொண்டு தனது ஆண் நண்பருடன் மர பொந்துக்குள் போஸ் கொடுத்துள்ள புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன.

Views: - 33

0

0