Foreign போனாலே இது தான் Dress Code போல : ராதிகா சரத்குமார் Latest Photos..!
Author: Rajesh31 March 2022, 2:43 pm
பிரபலத்தின் மகள் என்ற அடையாளத்தோடு 80 மற்றும் 90களில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்தவர் தான் நடிகை ராதிகா. அன்றைய காலகட்டத்தில் நாயகியாக நடித்து வந்த அவர் இப்போது இளம் நடிகர்களின் படங்களில் அவர்களுக்கு அம்மாவாக நடித்து வருகிறார்.
தொடர்ந்து, வெள்ளித்திரை சின்னத்திரை என இரண்டிலுமே தனது ஆளுமையை செலுத்திய நடிகை ராதிகா சரத்குமார், தற்போது சீரியலுக்கு குட்பை சொல்லிவிட்டு தனது கணவருடன் இணைந்து அரசியல் பணிகளை மேற்கொண்டு ஒரு சில படங்களில் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்து வருகிறார்.
நடிகை ராதிகா எல்லா படப்பிடிப்பிலும் நடிகர்களுடன் எடுக்கும் புகைப்படங்களை இன்ஸ்டாவில் பதிவு செய்த வண்ணம் இருப்பார், வெளிநாடு சுற்றுலாவும் அதிகம் செல்வார்.
அந்த வகையில் தற்போது, சிங்கப்பூர் சென்றள்ளார் நடிகை ராதிகா. அப்போது அங்கு எடுக்கப்பட்ட புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதனை பார்த்த ரசிகர்கள் என கமெண்ட் செய்து வருகின்றனர்.
19
9