மேலாடை மட்டும் அணிந்து மொத்தத்தையும் காட்டிய ராய் லட்சுமி – மீன் துள்ளது என கமெண்ட் அடிக்கும் இளசுகள்

6 February 2021, 6:48 pm
Quick Share

தமிழில் விக்ராந்துக்கு ஜோடியாக கற்க கசடற படத்தின் மூலம் அறிமுகமானவர் ராய் லட்சுமி. அதற்கடுத்து குண்டக்க மண்டக்க, தர்மபுரி போன்ற படங்களில் நடித்தார். எதுவும் இவரைப் வெளிச்சத்திற்கு காட்டும் அளவு ஓடவில்லை. இந்தப் படங்கள் எல்லாம் தோல்வியை தழுவின. தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம், மலையாளத்தில் நடித்து வந்த ராய் லட்சுமி, காஞ்சனா படத்தின் மூலம் தமிழக மக்களிடம் ரிச் ஆனார்.

அதன்பின் மங்காத்தா படமும் கை கொடுக்க கோலிவுட்டில் ஒரு ரவுண்டு வரலாம் என்று எதிர்பார்த்தார். ஆனால் அதன்பின் எந்த படவாய்ப்புகளும் சொல்லிக் கொள்ளும் அளவு கிடைக்கவில்லை. ஐபிஎல் ஆரம்பித்த புதிதில் தோனியுடன் காதலில் இருந்ததாக கிசுகிசுக்கப்பட்ட ராய்லட்சுமி, தற்போது கிடைக்கும் படங்களில் கவர்ச்சி காட்டி நடித்து வருகிறார்.

ஜூலி 2, அரண்மனை போன்ற படங்களில் கவர்ச்சியை அள்ளித் தெளித்து வந்தவர், தற்போது விடுமுறையில் ஊர் சுற்றிக் கொண்டிருக்கிறார். சுற்றுலா செல்லும் போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வரும் அவர், தற்போது ஒரு புகைப்படத்தை வெளியிட்டு இளசுகளின் சூட்டை கிளப்பி உள்ளார். இப்போது வெளியிட்டுள்ள புகைப்படத்தில் வெறும் பிரா மட்டும் அணிந்து கொடுத்துள்ள போஸில் முன்னழகு எடுப்பாய் தெரிகிறது. இதை பார்த்த ரசிகர்கள், மீன் துள்ளது என கமெண்ட் அடித்து வருகின்றனர்.

Views: - 27

0

0