மாடல் அழகியாக தனது கெரியரை துவங்கிய நடிகை ரைசா வில்சன் விளம்பர படங்களில் நடித்து சினிமாவில் நுழைந்தார். தனுஷ் நடிப்பில் வெளியான வேலையில்லா பட்டதாரி 2 படத்தில் கஜோலுக்கு அசிஸ்டெண்டாக சின்ன வேடத்தில் நடித்து திரைத்துறையில் அறிமுகம் ஆனார்.
அதன் பின்னர் கமல்ஹாசனால் நடத்தப்பட்ட பிக் பாஸ் பிக் பாஸ் முதல் சீசனில் கலந்து கொண்டார். தனது தோழி ஓவியா காதல் மோடில் சுற்றி கொண்டிருந்தாலும் தனக்குரிய கேமை நன்றாக ஆடிய ரைசா பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்தவுடன் யுவன் சங்கர் ராஜா தயாரிப்பில் ஹரிஷ் கல்யாண் உடன் பியார் பிரேமா காதல் என்ற படத்தில் நடித்தார்.
அந்த திரைப்படம் மாபெரும் ஹிட் அடித்து அவருக்கான அடையாளத்தை ஏற்படுத்தி கொடுத்தது. அதன்பின் உள்குத்து, தனுசு ராசி நேயர்களே, வர்மா, எப்.ஐ.ஆர், ஹாஸ்டாக் லவ், அலிஸ், காதலிக்க யாரும் இல்லை, தி சேஸ் என வரிசையாக பல படங்களில் நடித்தார்.
தொடர்ந்து நல்ல வாய்ப்புகளுக்காக படு கவர்ச்சியான போட்டோக்களை வெளியிட்டு வரும் ரைசா தற்போது, இன்ஸ்டாகிராமில் வெளியிட்டிருக்கும் புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் ஷாக் ஆகி உள்ளனர். அவரது, முகம் மாறி இருப்பது போல் தெரிகிறது. இதனால், ரைசா பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொண்டாரா என ரசிகர்களும் கேள்வி எழுப்பி வந்தனர்.
இந்நிலையில், பிக்பாஸ் ரைசா கருப்பு நிற கிளாமர் உடையில் கவர்ச்சி போட்டோ ஷூட் எடுத்து புகைப்படத்தை வெளியிட்டு இருந்தார். தற்போது, அதே ஆடையில் இரவு பார்ட்டியில் கலந்து கொண்டு மது அருந்திய புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். இதனைப் பார்த்த ரசிகர்கள் கண்ட்ரோல் வேணும் மேடம் என்று கலாய்த்து வருகின்றனர்.
ஆர்ஜே பாலாஜி-சூர்யா கூட்டணி “எல்கேஜி”, “மூக்குத்தி அம்மன்” ஆகிய திரைப்படங்களை தொடர்ந்து ஆர்ஜே பாலாஜி சூர்யாவை வைத்து புதிய திரைப்படம்…
தற்போது என்ன பொருள் வேண்டுமானாலும் ஆன்லைனில் ஆர்டர் செய்தால் போதும் வீடு தேடியே வந்துவிடும். இதையும் படியுங்க: இளைஞருக்கு இப்படி…
தெலுங்கு இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில் நேரடி தெலுங்கு படத்தில் முதன்முறையாக தனுஷ் நடித்துள்ள திரைப்படம் குபேரா. நேற்று இந்த…
3 மணி நேரத் திரைப்படம் சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா ஆகியோரின் நடிப்பில் உருவான “குபேரா”…
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அம்மாபட்டினம் கடைத்தெருவில் நேற்று இரவு மின்சார கம்பி அறுந்து விழுந்துள்ளது. இதையும்…
மிங்கிள் ஆன சிங்கிள் இயக்குனர் வெங்கட் பிரபுவின் சகோதரரான பிரேம்ஜி அமரன் “வல்லவன்” திரைப்படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.…
This website uses cookies.