“வேற லெவல் Structure, Cinema Industry-க்கு வந்தா நயன்தாரா Field Out தான்” ரச்சிதா மஹாலக்ஷ்மி Latest Clicks !

14 November 2020, 11:44 am
rakshitha 1 - Updatenews360
Quick Share

இப்போதெல்லாம் சினிமாவில் நடிக்கும் நடிகர் நடிகைகளை விட சீரியலில் நடிகர் நடிகைகளுக்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள், ஏனென்றால் எல்லார் வீடு Housewife களுக்கும் இருக்கும் ஒரே பொழுதுபோக்கு இதுதான்.

அதுவும் இல்லாமல் விஜய் டிவியில் ஒளிபரப்பப்படும் சரவணன் மீனாட்சி சீரியலில் நடித்த ரச்சிதாவிற்க்குதான் அதிக ரசிகர்கள். இவர் அடிக்கடி போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கண்களை குளிர்ச்சி அடைய செய்வார்.

அந்த வகையில், இவர் ஸ்லீவ்லெஸ் உடையில் ஈரம் சொட்ட சொட்ட போஸ் கொடுப்பது போல வெளியிட்டுள்ள புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் அவரது அழகை வர்ணித்து வருகிறார்கள்.
இன்னும் சிலர், “வேற லெவல் Structure, Cinema Industry-க்கு வந்தா நயன்தாரா Field Out தான்” என்று கமெண்ட் அடிக்கிறார்கள்.

Views: - 44

0

0