தேக்கு மரம் உடம்பும் தேவதை போல அழகும் – Ramya Pandian Hot pics !

Author: kavin kumar
21 December 2021, 2:56 pm
Ramya Pandian_Actress
Quick Share

ரம்யா பாண்டியன் ஒரு தமிழ் திரைப்பட நடிகை . இவர் 2015-ம் ஆண்டு “டம்மி டப்பாசு” திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். பின் 2016-ம் ஆண்டு “ஜோக்கர்” படத்தில் கதாநாயகியாக நடித்தார்.அப்படத்தில் ஒரு கிராமத்து பெண்ணாக நடித்து மக்களிடையே பிரபலம் ஆனார், குறிப்பாக அப்படத்தில் ‘லவ் யூ லவ் யூ லவ் யூ லவ் யூ ஜாஸ்மினு’ என்ற பாடல் பட்டிதொட்டியெங்கும் ஹிட் அடித்தது.அதன் பின் ஆண் தேவதை போன்ற ஒரு சில திரைப்படங்களில் நடித்திருந்தார்.

ரம்யா பாண்டியன் ஒரு சில படங்களே தமிழில் நடித்திருந்தார் . இதனால் போதிய பட வாய்ப்புகள் இல்லாததால் சினிமாவில் இருந்து சின்னத்திரைக்கு போய்விட்டார். இவர் விஜய் தொலைக்காட்சியின் சமையல் நிகழ்ச்சியான ‘குக்கு வித் கோமாளிஸ்’, நிகழ்ச்சியில் கலந்து கொண்டார் .

மக்களிடையே பெரிய வரவேற்பையும் ஆதரவும் பெற்றது அந்நிகழ்ச்சி. ரம்யா பாண்டியனை சினிமா மூலம் தெரிந்தவர்களை விட கூட ‘ குக் வித் கோமாளி’ மூலம் தெரிந்தவர்களே அதிகம் .குறிப்பாக அந்நிகழ்ச்சியில் ரம்யாபாண்டியன் புகழுடன் இணைந்து செய்த சேட்டைகளும் , காமெடிகளும் மக்களை பெரிதும் கவர்ந்தது .

விஜய் டிவியின் ‘குக்கு வித் கோமளி’ இறுதிச் சுவற்றில் போட்டி வரை சென்று மூன்றாவது இடத்தைப் பிடித்தார் நடிகை ரம்யா பாண்டியன் . குக் வித் கோமாளி நிகழ்ச்சி நிறைவுபெற அதன் பின் ரம்யா பாண்டியனை இனி பார்க்கவே முடியாது போல என்று சோகத்தில் இருந்த ரசிகர்களுக்கு அதே விஜய்டிவியில் ஒளிபரப்பாகும் ” கலக்கப் போவது யாருவில் ” நடுவராக கலந்து கொண்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தார்.

அதை தொடர்ந்து பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைக்கவே அதில் கலந்து கொண்டார்.இவர்மீது கலவையாக விமர்சனம் வந்தாலும் திரையுலகம் இவரை கைவிடவில்லை.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிறகு பட வாய்ப்புகள் வர தொடங்கின தற்போது கைவசம் சூர்யா தயாரிப்பு நிறுவனமான 2டி என்டர்டெய்ன்மெண்ட் தயாரித்த படமான “ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும்” என்கிற படத்தில் நடித்திருந்தார்.

அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடும் இடுப்பழகி ரம்யாபாண்டியன் தபோது முழு கவர்ச்சியில் இறங்கி உள்ளார் . கவர்ச்சியான மாடர்ன் உடையில் சினிமா ரசிகர்களை கவரும் வகையில் கவர்ச்சி போஸ் கொடுத்து உலா வந்து கொண்டிருக்கிறார் நடிகை ரம்யா பாண்டியன்.

Views: - 959

15

3