“கிளாமர் பாம்டா தலைவி மதி மயக்கும் அழகி ” – கவர்ச்சி உடையில் Bday Baby ரம்யா பாண்டியன் !

13 August 2020, 9:50 pm
Quick Share

இன்று பிறந்தநாள் கொண்டாடும் ரம்யா பாண்டியன் 2016-ஆம் ஆண்டு ஜோக்கர் திரைப்படத்தில் நாயகியாக அறிமுகமாகி நடித்துள்ளார். இத்திரைப்படம் அந்த ஆண்டின் சிறந்த திரைப்படம் என தேசிய விருது பெற்றுள்ளது.

சமீபத்தில் இவரின் புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் மற்றும் இணையதளத்தில் வெளியிட்டு ரசிகர்களை மதி மயங்கினார் அதோடு மட்டுமல்லாமல் தென்னிந்திய அளவில் பிரபலமாகியுள்ளார்.

இன்று இவரின் பிறந்தநாளை Hot Photos பார்த்து பல இயக்குனர்கள் இவரின் மேல் கண் வைத்து உள்ளார்கள். அந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் கிளாமர் பாம்..மதி மயக்கும் அழகி.. பிறந்தநாள் வாழ்த்துக்கள் எனகமெண்ட் செய்து வருகிறார்கள்.

Views: - 1

0

0