நடிகர் விஜய் நடிப்பில் இயக்குனர் அட்லி இயக்கத்தில் 2019 தீபாவளிக்கு வந்த படம் தான் பிகில். இந்த படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இந்த படத்தில் இந்துஜா, ரெபா மோனிகா ஜான், வர்ஷா, பொல்லம்மா, போன்ற ரசிகர்களுக்கு பல கனவு கன்னிகள் நடித்திருந்தார்கள்.
அதில் Acid Victim கதாபாத்திரத்தில் நடித்தவர் தான் நடிகை ரெபா மோனிகா ஜான். அதன் பிறகு மலையாள படங்களில் நடிக்க போன இவர், குக் வித் கோமாளி அஸ்வினுடன் குட்டி பட்டாஸ் என்னும் ஆல்பத்தில் நடித்தார்.
இவர் எப்பவாவது Hot புகைப்படங்களை, Hot வீடியோக்களை Upload செய்து ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்து விடுவார். தற்போது, கவினுடன் ஒரு படத்தில் நடித்துள்ளார். அண்மையில்தான் இவருக்கு திருமணம் ஆனது.
இதனால், கவர்ச்சியை ஓரங்கட்டி விடுவார் என்று அவரது ரசிகர்கள் எதிர்பார்த்திருந்தனர். ஆனால், வழக்கம் போல மீண்டும் கவர்ச்சி விருந்தை ரசிகர்களுக்கு படைத்து வருகிறார்.
Honeymoon-க்கு மாலத்தீவு சென்றுள்ள ரெபா ஜான், அரைகுறை ஆடையுடன் பீச்சில் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு இளசுகளை ஏங்க வைத்தார்.
இந்த நிலையில், குதிரையோடு நின்று கொண்டு தொடை தெரிய ஹாட் போஸ் கொடுத்து ரசிகர்களை கிறங்கடிக்கச் செய்துள்ளார்.
“தக் லைஃப்” திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்தது என்று கமல்ஹாசன் கூறிய நிலையில் அவர்…
திருப்பூரைச் சேர்ந்த தமிழர் ஒருவர் கத்திகுத்தால் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தின் திருப்பூர் மாவட்டத்தின் படியூர் பகுதியைச்…
தொடர்ந்து தோல்வி படங்கள்? கோலிவுட்டின் முன்னணி நடிகராக சீயான் விக்ரம் வலம் வந்தாலும் “தெய்வத்திருமகள்” திரைப்படத்திற்குப் பிறகு சொல்லிக்கொள்வது போல்…
கைமாறிய STR 49 சிம்புவின் 49 ஆவது திரைப்படத்தை முதலில் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குவதாக இருந்தது. இத்திரைப்படத்தில் சந்தானம் காமெடி…
பின்னர் முனைவர் வைகை செல்வன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி, திருச்சியில் திருமாவளன் அவர்களுடன் நிகழ்ந்த சந்திப்பை பற்றி கேள்வி எழுப்பிய…
மேலை நாடுகளில் மருத்துவ கல்வி பயில விரும்பும் மாணவர்களுக்கு தேவையான இலவச நீட் பயிற்சி, இலவச கணினி, புத்தகங்கள், மருத்துவ…
This website uses cookies.