இதுக்கு மேல என்னிடம் காட்ட ஒன்னும் இல்லை என வெப் சீரிஸில் மொத்தத்தையும் கட்டிய ரெஜினா !

14 August 2020, 10:21 am
Regina 1 - Updatenews360
Quick Share

எம்புட்டு இருக்குது ஆசை என உதயநிதி ஸ்டாலினின் ரொமான்சுக்கு ஆளானவர் ரெஜினா கசாண்ட்ரா. இவர் சென்னைப் பொண்ணு. தன்னுடைய நடிப்பு மற்றும் கவர்ச்சியால் தமிழ், தெலுங்கு மற்றும் பாலிவுட் ரசிகர்களை கவர்ந்திருக்கும் சென்னை பொண்ணுதான் ரெஜினா கசாண்ட்ரா. அவர், தற்போது நடிகர் அருண் விஜய்யின் ‘ஜிந்தாபாத்’ படத்தில் நடித்து வருகிறார்.
இது குறித்து, நடிகை ரெஜினா ஒரு பேட்டியில் கூறியிருப்பதாவது:

“மீண்டும் தமிழ் படங்களில் நடிப்பது எனக்கு சந்தோஷமாக இருக்கிறது. சென்னைப் பெண்ணான எனக்கு, தமிழில் அதிக வாய்ப்புகள் வர வேண்டும் என ஏங்குகிறேன். கதைக்கேற்ப தேவையென்றால் கவர்ச்சியாகவும் நடிக்கத் தயாராக இருக்கிறேன். நல்ல கதையம்சம் இருக்கும் படங்களில், நல்ல கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்பு வர வேண்டும். அதுதான் முக்கியம்” . இவ்வாறு அவர் கூறியிருக்கிறார்.

தற்போது அவர் நடித்த வெப் சீரிஸில் மிகவும் குட்டியான பிகினி உடையணிந்து இனி காட்டுறதுக்கு ஒன்றுமே கிடையாது என்ற வகையில் நடித்துள்ளார்.

இதன் மூலமாக தற்போது பிரபல நடிகைகளும் வெப்சீரியஸில் நடிக்க ஆரம்பித்து விட்டார்கள். அந்தவகையில் ரெஜினாவை ரசிக்க ரசிகர்கள் பலர் ஆர்வத்துடன் இருக்கிறார்கள்.