“காட்டு குதிர, ஓட்டியே ஆகனும்” – உஷ்ணத்தை கூட்டும் ரெஜினா – உருகும் ரசிகர்கள்..!

Author: Aarthi
26 July 2021, 7:30 pm
Quick Share

மியா கலிஃபா ட்ரெஸ் மாதிரி இருக்கே..! – மிரள வைக்கும் வகையில் கவர்ச்சி காட்டும் ரெஜினா கெசண்ட்ரா

பிரபல நடிகை ரெஜினா 16 வயதிலேயே “கண்ட நாள் முதல்” என்னும் தமிழ் படத்தில் அறிமுகமாகி பிரபலமானார். அதை தொடர்ந்து, தமிழில் அழகிய அசுரா, பஞ்சாமிருதம், கேடி பில்லா கில்லாடி ரங்கா, ராஜதந்திரம், போன்ற பல்வேறு திரைப்படங்களிலும் நடித்துள்ளார். இதை தொடர்ந்து தெலுங்கு படங்களிலும் இவருக்கு செம்ம டிமாண்ட்.

தற்போது மோகன்லால் நடிக்கும் பிக் ப்ரதர் என்ற மலையாள படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். அதன்பிறகு தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகும் சூர்ப்பனகை என்னும் படத்தில் நடிக்க உள்ளார்.

கவர்ச்சிக்குத் துணிந்த நிலையில் அவருக்குப் பட வாய்ப்புகள் தேடி வந்தன. இதனால் புதுமுக ஹீரோயின்கள் வந்த பிறகும் தாக்கு பிடித்து நடித்துக் கொண்டிருக்கும் ரெஜினா தமிழில் நெஞ்சம் மறப்பதில்லை, பார்ட்டி, சக்கரம் கள்ளபார்ட், கசட தபற என பல படங்களில் நடித்தார்.

அதற்கெல்லாம் மிஞ்சும் வகையில் தற்போது லியோடார்ட் நீச்சல் உடையில் மெழுகு சிலை போல தனது புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அதை கண்கள் விரிய காட்டு குதிரை, ஓட்டியே ஆகனும் என்பது போல் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

Views: - 1986

92

28