NO-ன்னு சொல்லியும்.. அதைதான் கேட்குறாங்க.. சக்திவேல் சீரியல் நடிகை OpenTalk..!
Author: Vignesh12 April 2024, 1:07 pm
தமிழ் சினிமாவில் பெண்கள் அட்ஜெஸ்ட்மென்ட் செய்தால் மட்டும் தான் படவாய்ப்பு என்ற விதி காலம் காலமாக இருந்து வருகிறது. இதில் குறிப்பாக ஹீரோயின்களுக்கு வாய்ப்பு வேண்டும் என்றால் முன்னரே தயாரிப்பாளர், இயக்குனர், கேமரா மேன், ஹீரோ என பல பேரும் அட்ஜெஸ்ட்மென்ட் செய்யவேண்டும்.
மேலும் படிக்க: Vijay TV நீயா நானா பிரபலம் இரயில் மோதி பலி.. அதிர்ச்சியில் உறைந்த நெட்டிசன்கள்..!
அப்படி தங்கு தடையில்லாமல் கேட்பவர்களையெல்லாம் சந்தோஷப்படுத்தும் பெண்கள் வெகு சீக்கிரத்தில் டாப் ஹீரோயின்கள் ஆகிவிடுவார்கள் என பேசப்பட்டு வருகிறது. சினிமாவில் வாய்ப்புகள் தேவை என்றால் நடிகைகளை அட்ஜெஸ்ட்மெண்ட் செய்ய சொல்வது வாடிக்கையான விசயமாகிவிட்டது.
மேலும் படிக்க: என்ன இப்படி இறங்கிட்டாங்க.. எதுவுமே இல்லாமல் போட்டோ வெளியிட்ட சமந்தா..!
இது போன்ற விஷயங்களில் வெகு சில நடிகைகள் தான் தப்பிப்பார்கள். சில நடிகைகள் நேரடியாகவே ஹீரோக்களுடன் நெருக்கமாக பழகி அவர்கள் எதிர்பார்ப்பதை விட அதிகம் திருப்தி படுத்துவார்கள். காரணம், ஹீரோக்களுடன் அட்ஜெஸ்ட்மென்ட் செய்தால் இயக்குனர், தயாரிப்பாளர் , கேமரா மேன் என யாரும் கிட்டவே நெருங்கமுடியாது.
பொதுவாக நடிகைகள் அட்ஜஸ்ட்மென்ட் குறித்து சமீப காலமாக பேட்டிகளில் வெளிப்படையாக கூறி வருகிறார்கள். அப்படித்தான் சின்னதிரையில் நடிக்கும் நடிகைகளும் தன்னை படுக்க அழைத்தார்கள் என்று கூறி ஷாக் கொடுத்து வருகிறார்கள். அந்த வகையில், சீரியல் நடிகை ரேஷ்மா பிரசாந்த் தனக்கு நடந்த அட்ஜஸ்ட்மென்ட் சம்பவத்தை பற்றி பகிர்ந்துள்ளார்.
மேலும் படிக்க: அஜித் பட நடிகையுடன் 10 வருட ரகசிய உறவு.. கிசுகிசுவில் சிக்கி சின்னாபின்னமான நாகார்ஜுனா..!
பாரதி கண்ணம்மா 2, சக்திவேல் போன்ற சீரியல்களில் நடிக்கும் ரேஷ்மா பிரசாத் ஸ்டோர்ஸ் என்ற youtube சேனல் வீடியோவில் தற்போது நடித்து வருகிறார். அந்த பேட்டியில் சிறு ரோலுக்கே அட்ஜஸ்ட்மென்ட் செய்ய ஓபன் ஆகவே கேட்கிறார்கள். எல்லோரும் அட்ஜஸ்ட் பண்ணுங்க என்று கூறுகிறார்கள். ஆனால், எனக்குத் தேவையே இல்லை என்று ஆடிச்சனுக்கு போவதையே நிறுத்தி விட்டேன். பிரொஃபைல் ஃபார்மில் என்று ஒரு ஆப்சன் இருக்கும் அதெல்லாம் எனக்கு ஷாக் தான். அதெல்லாம், எனக்கு ஷாக் ஆனால், நான் நோ சொல்லியும் அட்ஜஸ்ட்மென்ட் கேட்டாங்கள் என்று ஓப்பன் ஆகவே பேசியுள்ளார்.
0
0