நீங்க அங்க பாருங்க நாங்களும் அங்க பாக்குறோம் – ரேஷ்மாவின் Hot Pics!!

Author: kavin kumar
8 November 2021, 3:30 pm
Reshma Pasupuleti_Glamour_Actress
Quick Share

ரேஷ்மா தமிழில் முதல் முதலில் அறிமுகமான படம்   “வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்”  இந்த படத்தில் ‘புஷ்பா’ என்ற  ஒரு சிறிய கதாபாத்திரத்தில் காமெடி நடிகர் சூரிக்கு ஜோடியாக நடித்தார் . இவர் சினிமாவிற்கு முன் தொலைக்காட்சியில்   தொகுப்பாளராகவும்   விமான பணிப்பெண்ணாகவும்  பணிபுரிந்துள்ளார். நடிகர்  பாபி சிம்ஹா இவரது  உறவினர் .“வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்”  படத்திற்கு பிறகு ரேஷ்மாவிற்கு பெரிதாக பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை. வெறும் glamour role  கதாபாத்திரங்கள் மட்டுமே கிடைத்தது. இவரை ” ரேஷ்மா ” என்னும் பெயரை விட ” புஷ்பா ” என்று தான் பலருக்கும் இவரைத் தெரியும் . 

 விஜய்டிவியில்  உலக நாயகன் கமல்ஹாசன் அவர்கள் தொகுத்து வழங்கும் ” பிக் பாஸ் ”  நிகழ்ச்சியில் 15 போட்டியாளர்களில்  1  போட்டியாளராக  கலந்துகொண்டார். அந்நிகழ்ச்சியில் தன்னுடைய வாழ்க்கை பற்றியும் அவர் இல்லறவாழ்கையில் நடந்த மறக்க முடியாத அனுபவங்களை பகிர்ந்துகொண்டார் . வீட்டில் பார்த்து திருமணம் செய்துவைத்தனர் கணவருடன் கருத்து வேறுபாடால் இருவரும் பிரிந்தனர். இருமுறை திருமணம் செய்துகொண்ட நடிகை  ரேஷ்மா  இரண்டுமே விவகாரத்தில் முடிந்துவிட்டது ,  பின்னர் அமெரிக்காவில் தானாக தேடிக்கொண்ட வாழ்க்கையும் விவாகரத்தில் முடிந்துவிட , தற்போது நடிகை ரேஷ்மா தன் குழந்தைகள் பெற்றோர்களுடன் வசித்துவருகிறார் . 

 தற்போது பாக்கியலட்சுமி சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வந்த நடிகை ” ஜெனிபருக்கு” பதிலாக ” ரேஷ்மா ”  தான் நடிக்கிறார். இதனால்  இவருக்கு வெள்ளித்திரையில் மீண்டும் பட வாய்ப்புகள் கிடைக்குமா என்பது கேள்விக்குறிதான். 

சமூகவலைத்தளங்களில் தினமும் நடிகை ரேஷ்மா தன்னுடைய கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிடுவது வழக்கமே . மாடர்ன் லுக்கிலும் சரி ட்ரடிஷனல் லுக்கிலும் சரி  படு கிளமெராக போஸ்  கொடுக்கும் நடிகை ரேஷ்மா ,தனக்கென தனி ரசிகப்பாட்டாளத்தை கொண்டுள்ளார் . இவர் பாவாடை தாவணியில் கொடுத்த போஸை பார்த்த ரசிகர்கள்  ” நீங்க அங்க பாருங்க நாங்களும் அங்க பாக்குறோம்  ”  என்று இரட்டை அர்த்தத்துடன்  கமெண்ட் செய்து வருகின்றனர்.

Views: - 476

2

0