தனுஷ் பட நடிகையா இது.. புள்ள குட்டியோட இப்போ எப்படி மாறிட்டாங்க..!

Author: Vignesh
18 July 2024, 5:04 pm

2010 ஆம் ஆண்டு தெலுங்கில் வெளியான லீடர் படத்தின் மூலமாக கதாநாயகியாக நடிகை ரிச்சா கங்கோபத்யாய் அறிமுகமானார். அதன் பின்னர் தனுஷ் நடிப்பில் வெளியான மயக்கம் என்ன படத்திலும், சிம்பு நடிப்பில் வெளியான ஒஸ்தி படத்திலும் ஹீரோயினாக நடித்து பிரபலமானார்.

richa-gangopadhyay

சினிமாவில் அறிமுகம் ஆகிய ஒரு சில ஆண்டுகளில் நான் இனிமேல் நடிக்கப் போவதில்லை என்றும், பிடித்த வேலையை செய்யப் போவதாக கூறி திருமணம் செய்து செட்டில் ஆகினார். நடிக்காமல் விலகிய காரணம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது அதற்கு பதில் அளித்துள்ள அவர், சினிமாவில் நடிகராக வேண்டும் என்று ஆசை இருந்ததாகவும், தற்போது சிறந்த தொழிலதிபராக வேண்டும் என்று ஆசை தோன்றியிருக்கிறது.

-richa-langella

வாஷிங்டன் யுனிவர்சிட்டி எம் பி ஏ படித்து முடித்து இருக்கிறேன். தொழிலில் சாதிக்க வேண்டும் என்று பல ஆசை இருந்தது. சினிமாவில் நடித்த உடனே சம்பாதித்து விடலாம் ஆனால், எனக்கு போதுமான பணம் இருப்பதால் பணத்திற்காக சினிமாவில் ஓடுவது எனக்கு விருப்பம் இல்லை என்று கூறி இருந்தார்.

richa-gangopadhyay

Joe Langella என்பவரை நடிகை Richa திருமணம் செய்து இவருக்கு ஒரு மகன் இருக்கிறார். இந்த நிலையில், நடிகை Richa தனது கணவர் மற்றும் மகனுடன் எடுத்துக்கொண்ட லேட்டஸ்ட் புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் மயக்கம் என்ன படத்தில் நடித்த நடிகையா இது என கூறி வருகிறார்கள்.

-richa-langella
  • I would rather not get married.. 37-year-old Simbu's heroine open திருமணம் செய்யாமல் இருக்கவே விரும்புகிறேன்.. 37 வயதாகும் சிம்பு பட நாயகி ஓபன் டாக்!