இப்ப இது தான் டிரென்ட்.. கடற்கரையில் துள்ளி குதித்த ரித்திகா சிங்..Hot Video..!

Author: Rajesh
13 April 2022, 6:17 pm
Quick Share

சுதா கொங்கரா இயக்கத்தில் மாதவன் நடித்த இறுதிச்சுற்று Boxer – ஆக அறிமுகமானவர் ரித்திகா சிங்.  அந்த படத்தில் நடித்ததற்காக இவருக்கு தேசிய விருது வழங்கப்பட்டது. ஒரே படத்தின் மூலம் Pan Indian லெவலுக்கு சென்றார் ரித்திகா சிங்.

தற்போது தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு மற்றும் இந்தி படங்களிலும் ரித்திகா நடித்து வருகிறார். சமூக வலைதளங்களில் பலரும் இவரை நூடுல்ஸ் மண்ட என்று செல்லமாக அழைத்து வருகிறார்கள்.

அடுத்ததாக அருண் விஜய் நடிக்கும் பாக்ஸர், அரவிந்தசாமி நடிக்கும் வணங்காமுடி உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். இவர் மீது ரசிகர்களுக்கு ஒரு செல்ல குற்றச்சாட்டு இருக்கிறது. அதாவது இவர் எப்போதும் கவர்ச்சியை காட்டாமல் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் என்று.

இந்நிலையில், தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கடற்கரையில் துள்ளிக்குதித்து இயற்கை அழகை ரசிக்கும் வீடியோவை வெளியிட்டுள்ளார். வெயில் காலம் தொடங்கியுள்ளதால் நடிகைகள் பலரும் கடற்கரையில் என்ஜாய் பண்ணும் வீடியோவை வெளியிட்டு வருகின்றனர். இவரும் கடற்கரையில் துள்ளிக்குதித்து அழகை ரசிக்கும் வீடியோவை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவிற்கு ரசிகர்கள் லைக்குகளை குவித்து வருகின்றனர்.

Views: - 1106

1

1