நடிகை ரித்விகா ( Riythvika )ஒரு தமிழ் திரைப்பட நடிகை . இவர் தமிழில் பாலா இயக்கத்தில் அதர்வா நடிப்பில் வெளியான “பரதேசி” படத்தில் கதாபாத்திர வேடத்தில் நடித்து தமிழ் சினிமா ரசிகர்களை கவர்ந்தவர் . அதன் பின் கார்த்தி நடித்த “மெட்ராஸ்” படத்தில் கலையரசனின் மனைவியாக நடித்த அந்த படத்தில் இவரது நடிப்பு அனைவராலும் பாராட்டப்பட்டது. அந்த படத்திற்கு பின்னர் “கபாலி”,” இருமுகன்”, “சிகை” என பல படங்களில் நடித்திருக்கிறார்.
இவர் நடிப்பில் வெளியான ஒருநாள் கூத்து மற்றும் டார்ச்லைட் போன்ற படங்களில் துணிச்சலான கதாபாத்திரங்களில் நடித்திருந்தார். பின் பிக்பாஸ் இரண்டாவது சீசனில் பங்குபெற்று வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார்.
ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் பெற்றது. வழக்கமாகவே குடும்பபாங்கான பாத்திரத்தில் மட்டுமே நடித்துவரும் ரித்விகா, கவர்ச்சி கதாபாத்திரங்களிலும் நடிப்பதற்கு ஓகே சொல்லிவிட்டாராம்.
தற்போது, போட்டோஷூட் பக்கம் கவனத்தை திருப்பியுள்ள ரித்விகா, அரைகுறை உடையில் சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அவ்வப்போது மாடர்ன் உடை மற்றும் சேலையில் போட்டோஷூட் நடத்தி தனது புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிடுவார். தற்போது கிராமத்து பெண்ணாக மாறி பாவாடை தாவணியில் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை ஈர்த்து கொண்டிருக்கிறார்.
ஆர்ஜே பாலாஜி-சூர்யா கூட்டணி “எல்கேஜி”, “மூக்குத்தி அம்மன்” ஆகிய திரைப்படங்களை தொடர்ந்து ஆர்ஜே பாலாஜி சூர்யாவை வைத்து புதிய திரைப்படம்…
தற்போது என்ன பொருள் வேண்டுமானாலும் ஆன்லைனில் ஆர்டர் செய்தால் போதும் வீடு தேடியே வந்துவிடும். இதையும் படியுங்க: இளைஞருக்கு இப்படி…
தெலுங்கு இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில் நேரடி தெலுங்கு படத்தில் முதன்முறையாக தனுஷ் நடித்துள்ள திரைப்படம் குபேரா. நேற்று இந்த…
3 மணி நேரத் திரைப்படம் சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா ஆகியோரின் நடிப்பில் உருவான “குபேரா”…
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அம்மாபட்டினம் கடைத்தெருவில் நேற்று இரவு மின்சார கம்பி அறுந்து விழுந்துள்ளது. இதையும்…
மிங்கிள் ஆன சிங்கிள் இயக்குனர் வெங்கட் பிரபுவின் சகோதரரான பிரேம்ஜி அமரன் “வல்லவன்” திரைப்படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.…
This website uses cookies.