ஒரே கலர் டாப்ஸில் அம்மாவும் மகளும் கொடுக்கும் போஸை பார்த்தீர்களா..?

16 September 2020, 9:14 pm
Quick Share

செம்பருத்தி படம் வெளியானதும் அடுத்தடுத்து சூப்பர் ஸ்டார் ரஜினி, பிரபுதேவா, சரத்குமார் இப்படி பெரிய நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்து, தமிழகத்தின் நம்பர் ஒன் நடிகையாக வலம் வந்தார் நடிகை ரோஜா .

அடுத்து தெலுங்கு திரையுலகம் இவருக்கு Red Carpet விரித்தது. அப்படியே ஆந்திராவில் செட்டிலாகிவிட்டார். பிறகு செல்வமணியை திருமணம் செய்துகொண்டு சென்னையில் வாழ்ந்தார். இவர்களது காதல் தமிழ் சினிமாவில் பரபரப்பாக பேசப்பட்ட பெரும் கதையாகும்.

இந்நிலையில் அங்கேயே MLA ஆனார். அவ்வப்போது சமூக வலைத்தளங்களில் இவர் புகைப்படங்கள் Upload செய்வார். இந்த நிலையில் சமீபத்தில் தன்னுடைய மகளுக்கு 17வது பிறந்தநாளை கொண்டாடினார். அந்தப் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாக வந்தது.