நடிகை சதா ( Sadha ) ஒரு இந்திய திரைப்பட நடிகை ஆவார் . இவர் தமிழ் , தெலுங்கு , மலையாளம் ,கன்னடம் , ஹிந்தி என பல மொழி படங்களில் நடித்துள்ளார். நடிகை சதா முதல் முதலில் ஜெயம் என்ற தெலுங்கு திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார் . நடிகை சதா அறிமுகமான முதல் படமே தெலுங்கில் மெகா ஹிட் அடிக்க தொடர்ந்து பட வாய்ப்புகள் குவிய துடங்கின .
நடிகர் ஜெயம் ரவி கதாநாயகனாக அறிமுகமாக அவருக்கு ஜோடியாக தெலுகு ஜெயம் படத்தில் நடித்த சதாவே தமிழிலும் அறிமுக நடிகையானார் . இத்திரைப்படத்தில் இவருக்கு தமிழ் மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது.
ஜெயம் படத்தில் நடித்ததற்காக சதாவிற்கு சிறந்த நடிகைக்கான பிலிம்பேர் விருதையும் பெற்றார் .அறிமுகமான முதல் திரைப்படத்திலேயே ஹிட் கொடுத்த நடிகை சதா அவர்களுக்கு தொடர்ச்சியாக அடுத்தடுத்த பெரிய படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.
அந்த வகையில் இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் சியான் விக்ரம் அவர்களுடன் அன்னியன் திரைப்படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தினார் . அதை தொடர்ந்து தமிழ் ,கன்னடம் ,மலையாளம் , தெலுங்கு , ஹிந்தி என பல்வேறு மொழிப்படங்களில் நடிக்க ஆரம்பித்தார் நடிகை சதா.
பல மொழி படங்களில் பிஸியாக நடித்துக்கொண்டிருந்த நடிகை சதா ஒரு சில தோல்வி படங்களால் சினிமாவில் இருந்து மார்க்கெட்டை இழந்தார் . நடிகைகளுக்கு வயது ஆகா ஆகா மார்க்கெட்டும் இறங்கிவிடும் அதுபோல தான் நடிகை சதாவிற்கும் சினிமா மார்க்கெட் இறங்க பட வாய்ப்புகள் இல்லாமல் போனது . நடிகை சதா தமிழில் இறுதியாக நடித்த படம் “டார்ச் லைட் ” அதன் பிறகு நடிகை சதாவை வேறு எந்த படங்களில் காண முடியவில்லை.
சதா சமூக வலைத்தளங்களில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் நடிகை சதா அவ்வப்போது கவர்ச்சியான சில புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். தற்போது படங்கள் நடிப்பதில்லை என்றாலும் இன்ஸ்டாகிராமில் மிகவும் ஆக்டிவ்வாக இருக்கிறார்.வெள்ளை நிற T -ஷர்ட் மற்றும் கிழிந்த ஜீன்ஸ் பேண்ட் அணிந்து மாடர்ன் உடையில் ஹாட் போஸ் கொடுத்து ரசிகர்களை ஈர்த்து வருகிறார்.
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அம்மாபட்டினம் கடைத்தெருவில் நேற்று இரவு மின்சார கம்பி அறுந்து விழுந்துள்ளது. இதையும்…
மிங்கிள் ஆன சிங்கிள் இயக்குனர் வெங்கட் பிரபுவின் சகோதரரான பிரேம்ஜி அமரன் “வல்லவன்” திரைப்படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.…
கரூர், தென்னிலை அருகே, இரண்டு சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த, கூலி தொழிலாளியை போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து…
17 வயது சிறுவனை வற்புறுத்தி உல்லாசமாக இருந்த 32 வயது பெண்ணை போலீசார் கைது செய்தனர். நெல்லை நாங்குநேரி அடுத்த…
கலவையான விமர்சனம் சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலரது நடிப்பில் நேற்று திரையரங்குகளில் வெளியாகியுள்ள…
ரசிகர்கள் வரவேற்பு அதர்வா நடிப்பில் நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் நேற்று “குபேரா” படத்துடன் மோதிய திரைப்படம் “DNA”. இதில் அதர்வாவுக்கு…
This website uses cookies.