“நம்ம மலர் டீச்சர் சாய்பல்லவியா இது?” தீயாய் பரவும் படு மோசமான வெப் சீரிஸ் காட்சி – ஆடிபோன ரசிகர்கள்..!

28 November 2020, 4:37 pm
Sai Pallavi -Updatenews360
Quick Share

கொஞ்ச மாதங்களுக்கு முன், தயாரிப்பாளர் ஒருவர் சாய் பல்லவியிடம் த்ரிஷா இல்லனா நயன்தாரா படத்தில் வருவது போல் கவர்ச்சியாக நடித்தால் சம்பளம் இரட்டிப்பாக தருவதாகவும் தெரிவித்துள்ளார்.

ஆனால் சாய்பல்லவி இன்னும் இருபது வருடங்களுக்கு பிறகு தன்னுடைய குடும்பத்தினருடன் தான் நடித்த படங்களை பார்த்தாலும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டுமே தவிர முகம் சுளிக்கும் வகையில் இருக்கக் கூடாது என்பதில் தெளிவாக இருக்கிறார் என்றெல்லாம் செய்திகள் வந்தது.

இந்நிலையில், பாவ கதைகள் என்னும் வெப் சீரிஸ் ஒன்றில் சில சூடான காட்சிகளில் நடித்துள்ளார் சாய் பல்லவி. இந்த காட்சிகள் இணையத்தில் தீயாய் பரவி வருகின்றன. இதனை பார்த்த ரசிகர்கள் சாய் பல்லவியா இது ? என ரசிகர்கள் ஆடி போயுள்ளனர்.