மன்மத மஜாவா இருக்கே.. சாய் பிரியங்காவின் மொட்டை மாடி புகைப்படங்களை வர்ணிக்கும் ரசிகர்கள்

Author: Udhayakumar Raman
27 November 2021, 8:34 pm
Quick Share

கேங்க் ஆஃப் மெட்ராஸ் படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியவர் சாய் பிரியங்கா ரூத். ஜீ தமிழில் ஒளிபரப்பான பூவே பூச்சூடவா நாடகத்தில் நித்தியா கதாபாத்திரத்தில் நடித்தார். நடனத்திலும் மிகுந்த ஆர்வம் கொண்ட சாய் பிரியங்கா, மெட்ரோ, எனக்கு வாய்த அடிமைகள் போன்ற படங்களில் சின்ன கதாபாத்திரத்தில் நடித்தார்.

மாடலிங் செய்து வரும் சாய் பிரியங்கா தொடர்ந்து பட வாய்ப்புகள் தேடி வருகிறார். இன்ஸ்டாகிராமில் அவ்வபோது கண்ணுக்கு குளிர்ச்சியாக கவர்ச்சி படங்களை பதிவிட்டு வருகிறார்.

இவரது புகைப்படங்களுக்காகவே இவரை சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் பின்தொடர்ந்து வருகின்றனர். தற்போது ரம்யா பாண்டியனை போல மொட்டை மாடி போட்டோஷூட் எடுத்து வருகிறார். அந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள், மஜாவா இருக்கே என கமெண்ட் அடித்து வருகின்றனர்.

Views: - 357

8

2