இப்படி காட்டினா எவன் தூங்குவான் – சாக்ஷி அகர்வால் வெளியிட்ட hot-o-hot புகைப்படம்

16 January 2021, 11:03 pm
Sakshi 1 - Updatenews360
Quick Share

பிக்பாஸில் இதுவரை வந்த நான்கு சீசன்களில் மிகவும் விறுவிறுப்பாகவும், மகிழ்ச்சியாகவும் சென்றது மூன்றாவது சீசன் மட்டுமே. We are the boys’u என அதகளம் பண்ணிக் கொண்டிருந்தார்கள். அதில் ஒருவராக கலந்துகொண்டவர் சாக்ஷி அகர்வால். ராஜா ராணி படத்தில் ஒரே ஒரு சீனுக்கு வந்த இவர், அடுத்ததாக காலா படத்தில் ரஜினிக்கு மருமகளாக நடித்தார். அதன்பின் பட வாய்ப்புகள் வரும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஏமாற்றமே மிஞ்சியது. அடுத்தடுத்து அரண்மனை 3, டெடி உட்பட ஐந்து படங்களை கைவசம் வைத்துள்ளார்.

சமூக வலைத்தளங்களில் மிகவும் பிஸியாக இருக்கும் இவர், எப்பொழுதும் போட்டோஷூட் நடத்தி தனது புகைப்படங்களை வெளியிட்டு கொண்டே இருப்பார். இவரது தொப்புள் மற்றும் முன்னழகு தெரிய எடுக்கப்படும் புகைப்படங்களுக்கு பெரிய ரசிகர் பட்டாளமே இருக்கிறது. இப்போது ஒரு புகைப்படத்தை வெளியிட்டிருக்கும் இவர், அதில், வெறும் உள்ளாடை மட்டும் அணிந்து கட்டிலில் படுத்து போஸ் கொடுத்துள்ளார். இதை பார்த்த நெட்டிசன்கள், இப்படி காட்டினா எவன் தூங்குவான் என புலம்பி வருகின்றனர்.

Views: - 2

0

0