பிகினி உடையில் கண்ணை பறிக்கும் கட்டுக்கடங்காத கவர்ச்சி – Samyuktha Hegde Hot Video !
Author: kavin kumar5 January 2022, 3:45 pm
சம்யுக்தா ஹெக்டே ஒரு பிந்தைய திரை பட நடிகை . இவர் முதல் முதலில் ரிஷாப் செட்டி 2016-ம் ஆண்டு இயக்கிய “கிரிக் பார்ட்டி” என்ற கன்னட படத்தின் மூலம் திரை உலகிற்கு அறிமுகமானார்.இவர் ஒரு நடன கலைஞரும் கூட . இவர் கன்னடத்தை தொடர்ந்து தெலுங்கு , தமிழ் மொழி படங்களிலும் நடித்துள்ளார்.
சம்யுக்தா ஹெக்டே தமிழில் முதலில் அறிமுகமான படம் “கோமாளி” இந்த படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது அதை தொடர்ந்து . இவர் தமிழில் நடித்த இரண்டாவது படம் “பப்பி” . பப்பி படம் மக்களிடையே கலவையான விமரசங்கள் பெற்றது இருந்தும் யோகிபாபுவின் காமெடி மக்களிடையே பெரிதும் பேசப்பட்டது.
தமிழில் சம்யுக்தா ஹெக்டே ஓரிரு படங்களில் நடித்து வருகிறார். இவர் கன்னட படங்களில் நடித்த கொண்டிருந்த வேளையில் சில கன்னட தொலைக்காட்சி நிகழ்ச்சியிலும் பங்கேற்றுள்ளார். “எம்டிவி ரோடீஸ் 15″ ,”பிக் பாஸ் கன்னடம் 5” , “எம்டிவி ஸ்ப்ளிட்ஸ்வில்லா 11” ஆகிய நிகழ்ச்சிகளில் 2017-ம் ஆண்டு மற்றும் 2018-ம் ஆண்டு பங்கேற்றுள்ளார். இவர் 2017-ம் ஆண்டு சிறந்த துணை நடிகைக்கான தென்னிந்திய பிலிம்பேர் விருதை பெற்றார்.
இவர் சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராமில் எப்பொழுதும் கவர்ச்சிகரமான புகைப்படங்களை அப்லோட் செய்து ரசிகர்களை கவர்ந்துவருவார் . இவரின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அதிகமாக கவர்ச்சி புகைப்படங்கள் , நடனமாடும் விடியோக்கள் இருக்கும் . நடனத்தில் மிகுந்த ஆர்வம் உள்ளவர் நடிகை
சம்யுக்தா ஹெக்டே . இவர் தற்போது பிகினி உடையில் நீச்சல் குளத்தில் இருக்கும் புகைப்படங்களை வீடியோ பதிவாக சேர்த்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார்.
1
1