Control பண்ண முடியாமல், மூச்சு முட்ட வைத்த இளம் நடிகை – வைரல் புகைப்படங்கள்..!

Author: Udhayakumar Raman
17 August 2021, 7:25 pm
Quick Share

கேரள நடிகை சம்யுக்தா மேனன், பாப்கார்ன் என்னும் மலையாள படம் மூலமாக அறிமுகமானார். அதன் பிறகு நிறைய மலையாள படங்களில் நடித்துள்ளார். ஜூலை காற்றில், களரி என்னும் தமிழ் படங்களில் கூட நடித்துள்ளார். டோவினோ தாமஸுடன் கல்கி என்னும் படத்தில் நடித்து தனக்கென ஒரு பெயரை உருவாக்கியுள்ளார்.

சம்யுக்தாவின் சமீபத்திய வெளியீடு மலையாளத்தில் ஆனம் பென்னம். நடிகை சாவித்ரி திரைப்படத்தில் அந்தாலஜியில் திரைப்படத்தில் நடித்தார். இவர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், “லாக் டவுன் ஆக இருக்கும் இந்த நேரத்தில் நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். எனக்கு நேரம் கிடைக்கும்போது மட்டுமே நான் சமூக வலைதளங்களில் வருவேன்,

மற்றபடி என் குடும்பத்து உறவினர்களிடம் நேரம் செலவழிப்பேன்” என்று கூறியுள்ளார். இந்நிலையில், சமீபத்தில் உடலோடு ஒட்டிய டைட்டான உடையில் கவர்ச்சியாக போஸ் கொடுத்து அவர் பகிர்ந்த புகைப்படம் செம வைரலானது. ஆனால், இந்த நேரத்தில் தந்து குண்டு உடலை லைட்டாக குறைத்து கும்மென ஆனதால், இவர்தான் வைரல் ஆனார் என்பது யாருக்கும் தெரியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Views: - 1056

31

4