” பால் பப்பாளி வெள்ள தக்காளி ” சனம் செட்டி Hot Pics !!

நடிகை சனம் செட்டி பெங்களூரைச் சேர்ந்தவர், தற்போது தமிழ்நாட்டின், சென்னையில் வசிக்கிறார். இவர் மிஸ் தென்னிந்தியா 2016 போட்டியில் கலந்து கொண்டார் துவக்கத்தில் இரண்டாம் இடம் பெற்ற இவர் .

முதலிடம் பெற்ற மீரா மிதுனின் திருமணம் மோசடி அம்பலமானதால் , அவரின் மிஸ் தென்னிந்தியா 2016 பட்டத்தை சனம் செட்டிக்கு கொடுக்கப்பட்டது . இவர் மாடலிங் தொழில் வெற்றிபெற்றதால் சினிமாவிலும் வாய்ப்புகள் வர துடங்கின.

நடிகை சனம் செட்டி2012-ல் தமிழில் “அம்புலி” படம் மூலம் அறிமுகம் ஆனார் . திட்டத்தட்ட எட்டு வருடங்களாகியும் பல படங்களில் நடித்த சனம் இதுவரை மக்களிடையே பிரபலமாக வில்லை .

இவர் தமிழ் ,மலையாளம் , தெலுகு , கன்னடம் ஆகிய மொழிபடங்களில் நடித்துள்ளார் . மாடலிங் துறையில் இவருக்கு இருந்த அதிஷ்டமும் வெற்றியும் சினிமாத்துறையில் பெருமளவு கிடைக்க வில்லை என்று தான் சொல்லவேண்டும் .

கடந்த ஆண்டு சனம் Big Bossக-ல் கலந்து கொண்டார். முடிந்தவரை நல்ல பெயர் எடுத்து வெளியில் வந்தார்.

இந்நிலையில் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியில் வந்த சனம், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சி புகைப்படங்களை, வீடியோக்களை அப்லோட் செய்து வருகிறார். அதைத் தொடர்ந்து தற்போது ஓணம் பண்டிகையை கொண்டாடும் விதத்தில் வெள்ளை நிற சேலை கட்டி கட்டழகை காட்டி கவர்ச்சி போஸ் கொடுத்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அப்லோட் செய்து ரசிகர்களுக்கு விருந்து படைத்துள்ளார்.

KavinKumar

Recent Posts

தக் லைஃப் படத்துக்கு முட்டுக்கட்டை போட்டால் கிரிமினல் வழக்கு?- உச்சநீதிமன்றம் அதிரடி

தக் லைஃப் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய கமல்ஹாசன், தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்தது என கூறியது சர்ச்சையை…

25 minutes ago

குபேரா படத்தில் இத்தனை வெட்டுக்களா? படத்தில் அப்படி என்னதான் பிரச்சனை!

சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலரது நடிப்பில் நாளை ஜூன் 20 உலகம் முழுவதும்…

1 hour ago

24 மணிநேரமும் டாஸ்மாக், நீ குடிச்சே செத்துப்போ- திமுக முன்னாள் எம்எல்ஏ  சர்ச்சை பேச்சு…

“எனக்கு மட்டும் அதிகாரம் இருந்தால் 24 மணிநேரமும் டாஸ்மாக்கை திறந்து வைப்பேன்” என ஒரு மேடையில் பேசியுள்ளார் திமுக முன்னாள்…

2 hours ago

ஏடிஜிபி வழக்கில் கறார் காட்டிய உச்சநீதிமன்றம்? உத்தரவுக்கு பணிந்த தமிழக அரசு?

காதல் திருமணம் செய்த ஜோடியை பிரிக்கும் நோக்கில் காதலனின் தம்பி என கூறப்படும் சிறுவன் கடத்தப்பட்ட வழக்கில் புரட்சி பாரதம்…

3 hours ago

இனி கனரக வாகனங்களுக்கு அனுமதி இல்லை? காவல் ஆணையர் திடீர் உத்தரவு…

நேற்று பெரம்பூரில் பத்து வயது மாணவி சௌம்யா தனது தாயாருடன் ஸ்கூட்டரில் அமர்ந்துகொண்டு சென்றுகொண்டிருந்தார். அப்போது அந்த ஸ்கூட்டருக்கு பின்னால்…

4 hours ago

ராமாபுரம் மெட்ரோ விபத்து; கோடி ரூபாய் அபராதம்; அதிரடி காட்டிய நிர்வாகம்

சென்னை ராமாபுரத்தில் மெட்ரோ ரயில் மேம்பாலம் கட்டுமானப் பணி நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. இந்த நிலையில் கடந்த ஜூன் 12 ஆம் தேதி…

4 hours ago

This website uses cookies.