அடடடா அல்வாத்துண்டு இடுப்பு, உன் இடுப்பு… சக நடிகையுடன் பல்லான போட்டோசூட் நடத்திய சஞ்சனா நடராஜன்!!

Author: Babu Lakshmanan
19 August 2022, 4:36 pm
Quick Share

ஜகமே தந்திரம் பாட்டுல Saree கட்டி ஆடின பொண்ணா இப்படி? என மூக்கின் மேல் விரல் வைக்கும் அளவுக்கு கவர்ச்சியை வாரி வழங்கியுள்ளார் சஞ்சனா. பா ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடித்த பீரியட் பிலிம் ஆன சர்பட்டா பரம்பரை படம் அமேசான் பிரைமில் வெளியாகி சக்கை போடு போட்டது.

மெட்ராஸ், அட்டக்கத்தி, கபாலி, காலா போன்ற படங்களை இயக்கிய பா ரஞ்சித்தின் அடுத்த படமான சர்பட்டா பரம்பரை படம் சுதந்திரத்திற்கு பின் காலகட்டத்தில் நடக்கும் பாக்ஸிங் கதையாகும். இதில் ஆர்யா சஞ்சனா நடராஜன், துஷாரா விஜயன், பசுபதி உட்பட பலர் நடித்துள்ளனர்.

இரண்டு பாக்ஸிங் பரம்பரைக்குள் நடக்கும் பகை பற்றி இக்கதை அமைந்திருக்கும் கதை. இதில் இடியாப்ப பரம்பரையில், வேம்புலி எனும் பாக்ஸராக அசத்தி இருப்பவர் DANCING ROSE என்னும் சபீர். Villain Dancing Rose என்னும் கதாபாத்திரத்திற்கு இவரை புகழ்ந்து வருகின்றனர்.

இந்த படத்தில் சஞ்சனா நடராஜனும் முக்கியமானவர். 2014ல லக்ஷ்மி ராமகிருஷ்ணனோட ‘நெருங்கி வா, முத்தமிடாதே’ படத்துல அறிமுகம் ஆன சஞ்சனா 2.0, இறுதிச்சுற்று, நோட்டா, கேம் ஓவர் போன்ற படத்துல சின்ன ரோல்-ல நடிச்சு கொஞ்ச கொஞ்சமா வளர்ந்து வந்தாங்க. இன்டெர்நெட் அவங்களுக்கு பெரிய வாய்ப்பை வாரி வழங்குச்சுனே சொல்லலாம்

ஏன்னா, மாரி பட இயக்குனர் பாலாஜி மோகன் இயக்கி ஹாட்ஸ்டார்ல் வெளியான அஸ் ஐ அம் சஃபரிங் ஃப்ரம் காதல் (As I’m suffering from Kadhal) மூலமா ரொம்பவே பரவலா பேசப்பட்டாங்க. காலம் கனிந்து பழம் கொடுத்த மாதிரி இப்போ சஞ்சனா தனுஷோட ’ஜகமே தந்திரம்’ படத்துல நடிச்சார்.

இந்நிலையில், நட்சத்திரங்கள் நகர்கிறது படத்தின் நாயகி வின்சு ரேச்சல் சாமுடன், சஞ்சனா நடராஜன் படுமோசமான போட்டோசூட்டை நடத்தியுள்ளார்.

இருவரும் ஜாக்கெட் அணியாமல் அரைகுறையான ஆடையில் கவர்ச்சி போஸ் கொடுத்துள்ளனர். இதனை பார்க்கும் இளசுகள் சூடேறி வருகின்றனர்.

Views: - 288

4

1