“VPN-ஏ தேவையில்ல, நீ மட்டும் போதும்…” சஞ்சிதா ஷெட்டி Hot Photos !

திரையுலகில் உள்ள நடிகைகள் மார்க்கெட்டை பிடிப்பதற்காகவும் ஏற்கனவே இருக்கும் மார்க்கெட்டை தக்க வைத்து கொள்வதற்காகவும் கவர்ச்சி போட்டோ ஷூட்களை நடத்துவதை வடிக்கையாக்கி விட்டனர். தற்போதும் அப்படி தான் நடிகையான சஞ்சிதா ஷெட்டி கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

சமீபத்தில் சமூக வலைதளங்களில் தன்னுடைய புகைப்படங்களை வெளியிட்டு மாஸ் காட்டுகிறார் நடிகை சஞ்சிதா ஷெட்டி. நடிகை சஞ்சிதா ஷெட்டி சூது கவ்வும் படத்துக்கு பின், ஒரு சில படங்களில் மட்டுமே நடித்து வந்தார். தற்போது இவருக்கு அதிக வாய்ப்புகள் வந்து கொண்டே இருக்கின்றன. தமிழில் மட்டும் மூன்று படங்களில் நடித்து வருகிறார் சஞ்சிதா ஷெட்டி.

இவர் நடித்த ஜானி படம் வெளியாகி தோல்வி அடைந்தது. அதன் பிறகு வாய்ப்புகள் பெரிதாக அமையவில்லை. வாய்ப்புகளை அமைத்துக் கொள்வதற்கு போட்டோசூட் என்னும் யுக்தியை பயன்படுத்துகிறார். தற்போது ஏடாகூடமாக போஸ் கொடுத்து அங்க அழகுகளை காட்டி கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை சூடேற்றி வருகிறார் சஞ்சிதா ஷெட்டி.

இந்நிலையில் தற்போது தொப்புள் தெரியும் படி கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள், “VPN-ஏ தேவையில்ல, நீ மட்டும் போதும்…” கமெண்ட் அடிக்கிறார்கள்.

KavinKumar

Recent Posts

அந்த நடிகை சொன்ன ஒரே காரணத்தால் தனது பெயரையே மாற்றிக்கொண்ட ஆர்ஜே பாலாஜி! இதான் விஷயமா?

ஆர்ஜே பாலாஜி-சூர்யா கூட்டணி “எல்கேஜி”, “மூக்குத்தி அம்மன்” ஆகிய திரைப்படங்களை தொடர்ந்து ஆர்ஜே பாலாஜி சூர்யாவை வைத்து புதிய திரைப்படம்…

8 hours ago

டெலிவரி கொடுக்க வந்த இளைஞர் அத்துமீறல்.. டெலிவரி பாயை நிலைகுலைய வைத்த பெண்..!!

தற்போது என்ன பொருள் வேண்டுமானாலும் ஆன்லைனில் ஆர்டர் செய்தால் போதும் வீடு தேடியே வந்துவிடும். இதையும் படியுங்க: இளைஞருக்கு இப்படி…

9 hours ago

குப்புற கவிழ்ந்த குபேரா… உச்சக்கட்ட மகிழ்ச்சியில் பிரபல நடிகை.. போட்டுடைத்த பிரபலம்!!

தெலுங்கு இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில் நேரடி தெலுங்கு படத்தில் முதன்முறையாக தனுஷ் நடித்துள்ள திரைப்படம் குபேரா. நேற்று இந்த…

9 hours ago

நன்றி சொல்ல உனக்கு வார்த்தை இல்லை எங்களுக்கு- ரசிகர்களுக்கு அந்த விஷயத்தில் பேருதவி செய்த தனுஷ்?

3 மணி நேரத் திரைப்படம் சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா ஆகியோரின் நடிப்பில் உருவான “குபேரா”…

9 hours ago

இளைஞருக்கு இப்படி ஒரு மரணமா? கொந்தளித்த பொதுமக்கள் : மறியலால் போக்குவரத்து நெரிசல்!

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அம்மாபட்டினம் கடைத்தெருவில் நேற்று இரவு மின்சார கம்பி அறுந்து விழுந்துள்ளது. இதையும்…

10 hours ago

இப்போ வரைக்கும் அந்த பணத்தை திருப்பி கொடுக்கலை- பிரேம்ஜியிடம் ஏமாந்த பிரபல நடிகர் ஓபன் பேட்டி…

மிங்கிள் ஆன சிங்கிள் இயக்குனர் வெங்கட் பிரபுவின் சகோதரரான பிரேம்ஜி அமரன் “வல்லவன்” திரைப்படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.…

11 hours ago

This website uses cookies.