பா ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடித்த பீரியட் பிலிம் ஆன சர்பட்டா பரம்பரை படம் அமேசான் பிரைமில் வெளியாகி சக்கை போடு போட்டது. மெட்ராஸ், அட்டக்கத்தி, கபாலி, காலா போன்ற படங்களை இயக்கிய பா ரஞ்சித்தின் அடுத்த படமான சர்பட்டா பரம்பரை படம் சுதந்திரத்திற்கு பின் காலகட்டத்தில் நடக்கும் பாக்ஸிங் கதையாகும். இதில் ஆர்யா சஞ்சனா நடராஜன், துஷாரா விஜயன், பசுபதி உட்பட பலர் நடித்துள்ளனர்.
இரண்டு பாக்ஸிங் பரம்பரைக்குள் நடக்கும் பகை பற்றி இக்கதை அமைந்திருக்கும் கதை. இதில் இடியாப்ப பரம்பரையில், வேம்புலி எனும் பாக்ஸராக அசத்தி இருப்பவர் DANCING ROSE என்னும் சபீர். Villain Dancing Rose என்னும் கதாபாத்திரத்திற்கு இவரை புகழ்ந்து வருகின்றனர்.
இந்த படத்தில் சஞ்சனா நடராஜனும் முக்கியமானவர். 2014ல லக்ஷ்மி ராமகிருஷ்ணனோட ‘நெருங்கி வா, முத்தமிடாதே’ படத்துல அறிமுகம் ஆன சஞ்சனா 2.0, இறுதிச்சுற்று, நோட்டா, கேம் ஓவர் போன்ற படத்துல சின்ன ரோல்-ல நடிச்சு கொஞ்ச கொஞ்சமா வளர்ந்து வந்தாங்க. இன்டெர்நெட் அவங்களுக்கு பெரிய வாய்ப்பை வாரி வழங்குச்சுனே சொல்லலாம்
ஏன்னா, மாரி பட இயக்குனர் பாலாஜி மோகன் இயக்கி ஹாட்ஸ்டார்ல் வெளியான அஸ் ஐ அம் சஃபரிங் ஃப்ரம் காதல் (As I’m suffering from Kadhal) மூலமா ரொம்பவே பரவலா பேசப்பட்டாங்க. காலம் கனிந்து பழம் கொடுத்த மாதிரி இப்போ சஞ்சனா தனுஷோட ’ஜகமே தந்திரம்’ படத்துல நடிச்சார். தற்போது தனது முன்னழகை முக்கால்வாசி காட்டி இளசுகளை திக்குமுக்காட செய்துள்ளார்.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த குருமன்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்த ராஜி இவருடைய மனைவி லட்சுமி இவர்களுக்கு ராஜலட்சுமி…
நீக்கப்பட்ட முகலாயர்கள் வரலாறு ஒன்றிய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) 7 ஆம் வகுப்பு…
இந்திய சினிமாவின் அகராதி இந்திய சினிமா வரலாற்றை கமல்ஹாசனை தவிர்த்துவிட்டு எழுதமுடியாது. உலகளவிலான தொழில்நுட்பங்களை இந்திய சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர் கமல்ஹாசனே.…
தென்னிந்தியாவில் தற்போது புகழ்பெற்ற நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர் முதன் முதலில் தமிழ் சினிமாவில் மிஷ்கினால் அறிமுகம்…
கரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதியில் கடந்த 26.04.2025 தேதியன்று காட்டு முன்னூர் என்ற பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்…
அமோக ஆதரவு சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் கடந்த மே தினத்தை முன்னிட்டு வெளியான “டூரிஸ்ட் ஃபேமிலி” திரைப்படம் ரசிகர்களின்…
This website uses cookies.