நடிகை சஞ்சனா சிங் 2009 -ம் ஆண்டு இயக்குனர் பன்னீர்செல்வம் இயக்கிய ” ரேனிகுண்டா ” திரைப்படத்தில் அறிமுகமானார். இவர் அப்படத்தில் தன் கணவரால் பாலியல் தொழிலுக்கு கட்டாயப்படுத்தப்படும் ஒரு பாத்திரத்தில் நடித்திருந்தார்.
இவர் பொதுவாக பாடல் காட்சிகளிலும் , கவர்ச்சி கதாபாத்திர வேடங்களிலும் நடிப்பது வழக்கம்.சஞ்சனா சிங் தமிழில் 2010-ம் ஆண்டில், “மறுபடியும் ஓரு காதல்”, “வெயிலோடு விளையாடு” , மயங்கினேன் தயங்கினேன் ஆகிய படங்களில் உள்ள பாடல்களுக்கு கவர்ச்சி நடனம் ஆடியுள்ளார்.
இவர் சிவா நடித்த “தமிழ் படம்”படத்திலும்,கருணாசின்”ரகளபுரம்” படத்திலும் சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.இவர் உடற்பயிற்சியில் அதிக கவனம் செலுத்துபவர். சஞ்சனா தினமும் உடற்பயிற்சி செய்து தனது உடலை கட்டுமஸ்தாகவும் கவர்ச்சிகரமாகவும் வைத்துள்ளார்.
இவர் அவ்வப்போது சோசியல் மீடியாக்களில் தனது கவர்ச்சி புகைப்படங்களை வெளியீட்டு ரசிகர்களை சூடேற்றுவது வழக்கம்.
நடிகை சஞ்சனா சோசியல் மீடியாக்களில் மிகவும் Active ஆகா இருப்பவர். இவர் அடிக்கடி தனது கவர்ச்சி புகைப்படங்களையும் உடற்பயிச்சி , மற்றும் யோகா பயிற்சி செய்யும் விடீயோக்களை வெளியிடுவது வழக்கம் .
சஞ்சனா தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் முன்னழகு பிதுங்க போட்டோஷூட் செய்து ஒன்றை வெளியீட்டு ரசிகர்களை சூடேற்றியுளார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி சின்னத்திரை ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற தொடர் “பாண்டியன் ஸ்டோர்ஸ்”.…
பிரபாஸின் புதிய முயற்சி பிரபாஸ் 2002 ஆம் ஆண்டில் இருந்து தெலுங்கு சினிமா உலகில் ஜொலித்து வந்தாலும் “பாகுபலி” திரைப்படத்திற்குப்…
மதுரை மேற்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கரிசல்குளம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரூபாய் 15 லட்சம் மதிப்பீட்டில் கூடுதல் கட்டிடத்திற்கான…
மதுரை பாண்டிகோவில் அருகே ஜூன் 22 அன்று இந்து முன்னணி அமைப்பின் சார்பில் நடைபெறவுள்ள முருக பக்தர்கள் மாநாட்டை முன்னிட்டு…
மோஸ்ட் வாண்டட் திரைப்படம் 2018 ஆம் ஆண்டு வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த “வடசென்னை” திரைப்படம் ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய…
காதல் விவகாரத்தில் சிறுவன் கடத்தப்பட்ட வழக்கில் தொடர்புடையதாக கூறி நேற்று 300க்கும் மேற்பட்ட போலீசார் ஜெகன்மூர்த்தியிடம் விசாரணை செய்வதற்காக திருவள்ளுர்…
This website uses cookies.