நடிகை சஞ்சனா சிங் 2009 -ம் ஆண்டு இயக்குனர் பன்னீர்செல்வம் இயக்கிய ” ரேனிகுண்டா ” திரைப்படத்தில் அறிமுகமானார். இவர் அப்படத்தில் தன் கணவரால் பாலியல் தொழிலுக்கு கட்டாயப்படுத்தப்படும் ஒரு பாத்திரத்தில் நடித்திருந்தார்.
இவர் பொதுவாக பாடல் காட்சிகளிலும் , கவர்ச்சி கதாபாத்திர வேடங்களிலும் நடிப்பது வழக்கம்.சஞ்சனா சிங் தமிழில் 2010-ம் ஆண்டில், “மறுபடியும் ஓரு காதல்”, “வெயிலோடு விளையாடு” , மயங்கினேன் தயங்கினேன் ஆகிய படங்களில் உள்ள பாடல்களுக்கு கவர்ச்சி நடனம் ஆடியுள்ளார். இவர் சிவா நடித்த “தமிழ் படம்” படத்திலும், கருணாசின்”ரகளபுரம்” படத்திலும் சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
இவர் அடிக்கடி தனது கவர்ச்சி புகைப்படங்களையும் உடற்பயிச்சி , மற்றும் யோகா பயிற்சி செய்யும் விடீயோக்களை வெளியிடுவது வழக்கம் . சஞ்சனா தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் முன்னழகை எடுப்பாக காட்டிய புகைப்படங்களுக்கு லைக்குகளை இளசுகள் குவித்து வருகின்றனர்.
தொடர்ந்து தோல்வி படங்கள்? கோலிவுட்டின் முன்னணி நடிகராக சீயான் விக்ரம் வலம் வந்தாலும் “தெய்வத்திருமகள்” திரைப்படத்திற்குப் பிறகு சொல்லிக்கொள்வது போல்…
கைமாறிய STR 49 சிம்புவின் 49 ஆவது திரைப்படத்தை முதலில் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குவதாக இருந்தது. இத்திரைப்படத்தில் சந்தானம் காமெடி…
பின்னர் முனைவர் வைகை செல்வன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி, திருச்சியில் திருமாவளன் அவர்களுடன் நிகழ்ந்த சந்திப்பை பற்றி கேள்வி எழுப்பிய…
மேலை நாடுகளில் மருத்துவ கல்வி பயில விரும்பும் மாணவர்களுக்கு தேவையான இலவச நீட் பயிற்சி, இலவச கணினி, புத்தகங்கள், மருத்துவ…
தூக்கத்தை கெடுத்த மதுபாலா பாலச்சந்தரின் “அழகன்” திரைப்படத்தின் மூலம் சினிமாவிற்குள் அடியெடுத்து வைத்தவர் மதுபாலா. அதனை தொடர்ந்து தமிழில் “ரோஜா”,…
பாமகவில் தற்போது தந்தை மகன் மோதல் முற்றியுள்ளது. பாமக நிறுவனர் ராமதாஸ், தனது மகன் அன்புமணி மீது ஏராளமான குற்றச்சாட்டை…
This website uses cookies.