டாப்பு டக்கரு..! அதிரடியாய் போஸ் கொடுத்த சனுஷா..!

Author: Udayachandran RadhaKrishnan
18 September 2021, 8:17 pm
Sanusha 1 - Updatenews360
Quick Share

மலையாள சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக 50க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவர் சனுஷா. தமிழில் ரேணிகுண்டா படத்தில் ஹீரோயினாக அறிமுகமானவர் நாளை நமதே, எத்தன், அலெக்ஸ் பாண்டியன், கொடி வீரன் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

இவர் கடந்த வருடம் கொரோனாவின் முதல் அலையின் போது ஏற்பட்ட மன அழுத்தம் காரணமாக தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்ததாக அதிர்ச்சி தகவலை வெளியிட்டிருக்கிறார் சனுஷா.

தற்போது அதில் இருந்து மீண்டு, புதிய உத்வேகத்துடன் வந்துள்ள இவர் மலையாளத்தில் அரை டஜன் படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில், எப்போதும் டீசண்டாக ஆடையணிந்து புகைப்படங்களை வெளியிடும் சனுஷா, தற்போது கோட்ஷீட் அணிந்து ஒய்யாரமாக போஸ் கொடுத்துள்ளார்.

Views: - 745

12

4