பிரபல நடிகை சரண்யாவின் முதல் கணவன் இவரா ? அப்போ இவர் இரண்டாவது புருஷனா ?

22 September 2020, 3:46 pm
Quick Share

அழகான அம்மா நடிகை என்றால் அது சரண்யா பொன்வண்ணன் தான். தென்னகத்து மொழிகளான தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய நான்கிலும் எல்லோருக்கும் அம்மாவாக நடித்துவிட்டு தற்போது சிறிது ஓய்வில் உள்ளார்.

இரண்டாவது திருமண வாழ்க்கையை 1995-ல் இயக்குனர் பொன்வண்ணனுடன் தனது புதிய வாழ்வை ஆரம்பித்துள்ளார். அதற்கு முன் சரண்யாவின் முதல் திருமணம் 1988-ல் இயக்குனர் மற்றும் நடிகருமான ராஜசேகருடன் நடைபெற்றுள்ளது. ராஜசேகர் படங்கள் மற்றும் சீரியல்களில் பலவற்றில் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார்.

திருமணமாகி சில வருடங்களுக்குப் பின்னர் இருவருக்குமிடையில் பல்வேறுபட்ட கருத்து வேறுபாடுகள் அமைந்தததன் காரணமாக இவர்கள் சட்டபூர்வமாக விவாகரத்து செய்து பிரிந்தார்கள்.

Views: - 14

0

0