‘பசங்க’ படத்தில் அன்பான அம்மாவாக எல்லோரின் மனங்களிலும் இடம்பிடித்தவர், செந்தில்குமாரி. வெள்ளித்திரை மட்டுமல்ல சின்னத்திரையிலும் என் நடிப்புத் திறமையை வெளிப்படுத்துவேன் என தற்போது ‘சரவணன் மீனாட்சி’ தொடரில் அன்பான மாமியாராக நடித்து வருகிறார். தன்னுடைய கீச்சுக் குரலால் அனைவரின் பாராட்டையும் பெற்றவர். , ‘மெர்சல்’ படத்தில் தன்னுடைய உருக்கமான நடிப்பினால் அனைவரையும் கண்கலங்க வைத்தவர். தன்னுடைய எதார்த்தமான நடிப்பினால் அனைவரையும் ஈர்ப்பவர். தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் நடித்துக்கொண்டிருக்கிறார்.
திருமணத்துக்கு அப்புறம்தான் நடிக்கவே வந்த இவர் தளபதி விஜயின் தீவிர ரசிகையாம். விஜயை பார்க்கவேண்டும் என அவரின் நீண்ட நாள் ஆசையை திருப்பாச்சி படம் மூலம் நிறைவேறியது. இப்போது சீரியல்களில் நடித்து வரும் இவர், ஆடுகளம் படத்தில் பேட்டைகாரன் மனைவியாக நடித்த மீனாலின் அக்கா.
தற்போது 40 வயதுக்கு மேல் ஆகும் இவர், சீரியல்களிலும் படங்களிலும் அம்மா கேரக்டரில் மற்றும் மாமியார் ஆகவும் நடித்து கொண்டிருக்கிறார்.
தற்போது இவர் Tops- ஐ திறந்து விட்டு படு சூடான போஸ் கொடுத்து இளம் நடிகைகளை ஓரம் கட்டியுள்ள இவரது புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள், “பக்கா பொண்டாட்டி Material” என்று வாயை பிளந்து வருகின்றனர்.
ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…
திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…
சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…
தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…
கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…
This website uses cookies.