சீரியல் நடிகை ராணியா இது!?? சும்மா சொல்ல கூடாது செமையா இருக்கீங்க வாயை பிளந்த ரசிகர்கள்…!

Author: kavin kumar
15 February 2022, 4:20 pm
rani
Quick Share

சீரியல் நடிகை ராணி ( Rani ) ஓர் தமிழ் தொலைக்காட்சி நடிகை. இவர் தமிழில் “வள்ளி” ,” அத்திப்பூக்கள்” , “அலைகள்” , “முன் ஜென்மம்” , “குலதெய்வ”,”பூவே உனக்காக ” ஆகிய தமிழ் சீரியல்களில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானவர். பொதுவாக சினிமாவில் மார்க்கெட் இழந்த நடிகைகள் சீரியல் பக்கம் வந்துவிடுவர் . சினிமாவில் நடிகைகளுக்கு கொஞ்சம் வயதாகிவிட்டாலோ ,அல்லது உடல் எடை கூடிவிட்டாலோ சீரியல்களில் நடிக்க வந்துவிடுவார். அந்த காலம் எல்லாம் இப்பொழுது காணாமல் போய்விட்டது .

சீரியல்களில் நடித்து பல நடிகைகள் இப்பொது சினிமாவில் வாய்ப்பு கிடைத்து டாப் நடிகைகளாக இருக்கின்றனர் அந்தவகையில் நடிகை வாணிபோஜன், ரச்சித்தா மகாலட்சுமி, பிரியா பவனி ஷங்கர் ஆகியோரும் அடங்குவர். சினிமா நடிகைகள் கவர்ச்சி காட்டுவதுபோல் தற்போது சீரியல் நடிகைகளும் கவர்ச்சியான உடைகளை அணிந்து போஸ் கொடுப்பது வழக்கமாகிவருகின்றது.

நடிகை ராணி தன்னுடைய வில்லத்தனமான நடிப்பால் பிரபலமானவர் . இவர் தமிழில் நிறைய சீரியல்களில் நடித்துள்ளார் . இவர் சீரியலில் பொதுவாக நெகடிவ் கதாபாத்திரத்திலேயே நடிப்பவர் . இவர் வில்லத்தனமான நடிப்பதில் மக்களை பெரிதும் கவர்ந்தவர் .அந்த வகையில், பிரபல சீரியல் நடிகை ராணியின் சில புகைப்படங்கள் இணையத்தில் வெளியானதை ரசிகர்களுக்கு பார்த்து ஷாக் ஆகியுள்ளார்.

தற்போது, சந்திரலேகா என்ற சீரியலில் இவர் நடித்து வருகிறார்.பொதுவாக இவர் சீரியலில் புடவையிலேயே தோன்றுவார் . இவர் தற்போது ஷர்ட் மற்றும் ஜீன்ஸ் பேண்ட் அணிந்து மாடர்ன் உடையில் இருக்கும் சில புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளன.இந்த புகைப்படங்கள் அனைத்தும் இவர் நடித்த சீரியலில் இருந்து எடுக்கபட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Views: - 1790

30

4