தமிழ் சினிமாவில் கதாநாயகி வாய்ப்புக்காக கஷ்டப்பட்டு நுழைந்த ஷகிலாவுக்கு துணை நடிகை கதாபாத்திரம்தான் கிடைத்தது. மூன்று, நான்கு படங்களில் நடித்த ஷகிலா பின்னர் மலையாள கரையோரம் ஒதுங்கினார்.
அங்கு அவருக்கு ஏகப்பட்ட வாய்ப்புகள் கொட்டியது. ஆனால் கவர்ச்சி வாய்ப்பே கிடைக்க, வேற வழியில்லாமல், பணம் புகழ் சம்பாதிக்க கவர்ச்சி நடிகையாகவே மாறினார்.அவரின் அந்த படத்திற்கு கூட்டம் கூடியது. ரசிகர்கள் பெருகிறது. மம்முட்டி, மோகன் லால் படங்கள் வெளியான போது, ஷகிலா படம் வெளியாகி அமோக வெற்றி பெற்றது. இதனால் மலையாள சூப்பர் ஸ்டார்களின் படம் படுத்துறங்கியது.
இதையடுத்து மலையாளத்தில் கடையை விரித்த ஷகிலாவுக்கு காசு மழை கொட்டியது. என்னதான் கவர்ச்சி நடிகையாக இருந்தாலும், அவருக்கும் மனசு என்று ஒன்று இருக்கிறது. தன்னுடைய பர்சனல் வாழ்க்கை குறித்து உணர்ச்சிவசப்பட்டு பேசியுள்ளார் ஷகிலா.
ஒரு கட்டத்தில் சில்க் ஸ்மிதா கவர்ச்சிக் கன்னியாக உயர்ந்த போது, ஒரு படத்தில் அவருடன் இணைந்து நடிக்க வேண்டிய கட்டாயம் ஷகிலாவுக்கு ஏற்பட்டது.
கவர்ச்சி நடிகை ஷகிலா சில வருடங்களாக சினிமாவில் ஆக்டிவாக இல்லாத நிலையில், விஜய் டிவியில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் மீண்டும் மீடியாவுக்குள் வந்தார். இந்த நிகழ்ச்சியின் மூலம் பிரபலமடைந்த ஷகிலா யூடியூபில் தற்பொழுது பல நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார். தற்போது ஷகிலா அவருடைய சொந்த வாழ்க்கை பற்றியும் பேட்டி ஒன்றை கொடுத்திருக்கிறார்.
கவர்ச்சி நடிகை ஷகிலா தன்னுடைய கடந்த கால சினிமாவை பற்றி பேசிய போது ஒரு படத்தைப் பற்றியும், அந்த பட குழு செய்த தவறை பற்றியும் ரொம்பவே கோபமாக பேசி உள்ளார். அதில் அவர், சினிமா ரசிகர்களின் கனவு கன்னியாக இருந்த நடிகை சில்க் ஸ்மிதாவின் பயோ பிக் ஹிந்தியில் டர்ட்டி பிக்சர்ஸ் என்னும் பெயரில் வெளியான நிலையில், அந்த படத்தில் தன்னை பற்றி கூறி இருப்பதே பொய் என்று சொல்லி இருக்கிறார்.
மேலும் அப்படத்தில் தன்னை தவறாக காட்டிய அந்த படக்குழு மீது செம கோவத்தில் இருப்பதாகவும், நேரில் பார்த்தால் கண்டிப்பாக ஏதாவது கேட்டு விடுவேன் என்றும் சொல்லியிருக்கிறார்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.