“நீங்கதான் ஒரிஜினல் ‘தூக்கு’ துரை” – சாக்ஷி அகர்வால் வெளியிட்ட Hot புகைப்படம்

23 February 2021, 11:11 pm
Shakshi Agarwal - Updatenews360
Quick Share

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் அனைவருக்கும் பரிச்சயமானவர் சாக்ஷி அகர்வால். ராஜா ராணி படத்தில் ஒரே ஒரு காட்சிக்கு வந்தவர், அதன்பின் காலா படத்தில் ரஜினியின் மருமகளாக நடித்தார். ரஜினியுடன் நடித்ததால் ஆனந்த பூரிப்பில் இருந்தவருக்கு பிக்பாஸ் வாய்ப்பு தேடி வந்தது.

அதில் கலந்து கொண்ட சாக்ஷி அகர்வால் டீசன்டான கேமை ஆடி வந்தார். 49வது நாளில் மக்களால் வெளியேற்றப்பட்ட சாக்ஷி அகர்வாலுக்கு பட வாய்ப்புகள் குவியும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கடல்லையே இல்லையாம் என்பது போல தெரிகிறது. ஆனால் சமூக வலைதளங்களில் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு பிஸியாக இருந்து வருகிறார்.

தற்போது வெளியிட்டுள்ள புகைப்படத்தில் தனது முன்னழகை தூக்கலாக தெரிய காட்டியுள்ளார். இதைப் பார்த்த ரசிகர்கள், “நீங்கதான் ஒரிஜினல் ‘தூக்கு’ துரை” என கமெண்ட் அடித்து வருகின்றனர்.

Views: - 11

0

0