“ரசிகனுக்கு என்ன தேவையோ, அது கொடுக்குற மனசு இருக்கே…” சாக்ஷி அகர்வாலின் Latest Click !

Author: Udayachandran
2 October 2020, 1:02 pm
Sakshi - Updatenews360
Quick Share

நடிகை சாக்ஷி அகர்வால் வெளியிட்டுள்ள தனது கவர்ச்சி படங்கள் ரசிகர்களை அசர வைத்துள்ளது.நடிகை சாக்ஷி அடிப்படையில் ஒரு விளம்பர மாடல். இதனால் அடிக்கடி போட்டோ ஷூட் நடத்தி, அந்த புகைப்படங்களை தனது சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகிறார்.

நேற்று முன்னழகு, காட்டும் வகையில் புகைப்படங்களை அப்லோடு செய்து இளைஞர்களை மனசை Tempt செய்து வந்தார்.

இன்று தனது அம்மா புடவையை உடுத்தி, எதற்கு இந்த புடவை என்கிற காரணம் தெரியாமல், முந்தானையை முன்னழகு மத்தியில் வைத்து, இடுப்பை காட்டி போஸ் கொடுத்துள்ளார்.

இதை பார்த்த ரசிகர் ஒருவர், “ரசிகனுக்கு என்ன தேவையோ, அது கொடுக்குற மனசு இருக்கே அதான் கடவுள்” என்று Comment அடித்துள்ளார்.

Views: - 237

0

0