“இப்டி ஒரு Teacher இருந்தா, Online Class Attendance கூட 100 Percent தான்” – சாக்ஷி அகர்வாலின் முழு பின்னழகு புகைப்படம் !

Author: Udayachandran
3 October 2020, 8:15 pm
Sakshi - Updatenews360
Quick Share

நாம் ஏற்கனவே பதிவிட்டது போல் 5 அறிவு கொண்ட யானைக்கும் சூடேறும் நம்ம சாக்ஷி அகர்வாலை கண்டால், அப்படி ஒரு Presence, அப்படி ஒரு Glamour.

இப்போது, நடிகை சாக்ஷி அகர்வால் புதிதாக வெளியிட்டுள்ள ஒரு கவர்ச்சி புகைப்படம் ஒன்று ரசிகர்களை அசர வைத்துள்ளது. நடிகை சாக்ஷி அடிப்படையில் ஒரு விளம்பர மாடல். இதனால் அடிக்கடி போட்டோ ஷூட் நடத்தி, அந்த புகைப்படங்களை, வீடியோக்களை அவ்வபோது தனது சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகிறார்.

ஆனாலும் இவர் இன்னும் சினிமாவில் பெரிய இடத்திற்கு வர முடியவில்லை. அதனால், வாய்ப்புகளை பெற முடிந்த வரை கவர்ச்சியை அள்ளி இரைக்கிறார்.

சமீபத்தில் இவர் மஞ்சள் புடவையில் முழு பின்னழகை காட்டியவாறு செம ஹாட் போஸ் கொடுத்துள்ளார். சும்மா இல்லாத ரசிகர்கள் இதை பார்த்து, “இப்டி ஒரு Teacher இருந்தா, Online Class Attendance கூட 100 Percent தான்” என்று கிண்டல் செய்கிறார்கள்.

https://www.instagram.com/p/CF4Y1xBAe66/?igshid=nlc3xg9ahpbe

Views: - 86

0

0