பத்தல, பத்தல, இன்னும் ரெண்டு கண்ணு வேணும் ! ஷாலு ஷம்மு Hot Photos

Author: Rajesh
17 August 2022, 10:30 am
Quick Share

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் நடிகர் சிவகார்த்திகேயன். இவர் நடிப்பில் வெளியான திரைப்படங்களில் ஒன்று தான் வருத்தப்படாத வாலிபர் சங்கம். மேலும் இத்திரைப்படத்தின் நடிகை ஸ்ரீதிவ்யாவுக்கு தோழியாக அதாவது துணை நடிகையாக பிரபலமானவர் தான் ஷாலு ஷம்மு.

அதற்குமுன் 2009 ஆம் ஆண்டு காஞ்சிவரம் என்னும் திரைப்படத்தில் துணை நடிகையாக நடித்தார். இப்படத்திற்காக சிறந்த துணை நடிகைக்காக பிலிம்பேர் விருதைப் பெற்றார். அதன்பின் பல படங்களில் காமெடி நடிகராகவும், துணை நடிகராகவும் நடித்துள்ளார்.

இந்நிலையில், கட்டுடலை காட்டி மயக்கி ரசிகர்களை தன் பக்கம் வெகுவாக கவர்ந்து வந்த இவர், தற்போது நாய்க்குட்டிகள் இரண்டை தூக்கி பிடித்த படி போட்டோக்கள் சிலதை வெளியிட்டு ரசிகர்களை மிகவும் உஷ்ணம் ஏற்றி, “பத்தல, பத்தல, இன்னும் ரெண்டு கண்ணு வேணும் ” என்று கண்டபடி வர்ணிக்கிறார்கள்.

Views: - 215

1

0