உங்களுக்கு அந்த மலை தெரியுதா – ஷாலு ஷம்மு வெளியிட்ட hot புகைப்படம்

13 January 2021, 5:03 pm
Quick Share

வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் ஸ்ரீதிவ்யாவிற்கு தோழியாக சூரியுடன் டூயட் பாடிக் கொண்டிருந்தவர் ஷாலு ஷம்மு. கருப்பாக இருந்தாலும் களையான முகத்துடன் கிராமத்து தோற்றத்தில் நடித்து அனைவரையும் கவனிக்க வைத்தார்.

அதன் பின் தமிழுக்கு என் ஒன்றை அழுத்தவும் படத்தில் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்திருந்த இவர் காஞ்சிவரம் படத்தின் மூலம் அறிமுகமானார். அந்த படத்தில் நடித்ததற்காக சிறந்த துணை நடிகை விருது வாங்கினார்.

ஆனால் தற்போது சமூக வலைதளங்களில் ஷாலு ஷம்மு வெளியிடும் புகைப்படங்களும் வீடியோக்களும் அவரா இவர் என கேட்கும் அளவு ஆளே மாறிப் போயிருக்கிறார். சிறிது நாட்களுக்கு முன் ஆபாச நடனம் ஆடியதாக சர்ச்சையில் சிக்கினார். ஆனால் அதற்கெல்லாம் மனம் தளராது தொடர்ந்து கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு இளசுகளை சூடேற்றி வருகிறார்.

தற்போது ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ள அவர் தனது முன்னழகு வடிவாக தெரியுமாறு நின்று உங்களுக்கு அந்த மலை தெரியுதா என்பதுபோல கைகாட்டி போஸ் கொடுத்துள்ளார். இந்த புகைப்படத்தை விடாது ரசித்து வருகிறார்கள் இளசுகள்.

Views: - 8

0

0