இந்தப் பூட்டுக்கு எந்த சாவி Suit ஆகுமோ… இதுக்கு மேல கவர்ச்சி காட்ட ஒன்னுமே இல்ல : ஷாலு ஷம்முவின் Hot photos..!!

Author: Babu Lakshmanan
23 July 2022, 3:58 pm

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் நடிகர் சிவகார்த்திகேயன். இவர் நடிப்பில் வெளியான திரைப்படங்களில் ஒன்று தான் வருத்தப்படாத வாலிபர் சங்கம்.

மேலும் இத்திரைப்படத்தின் நடிகை ஸ்ரீதிவ்யாவுக்கு தோழியாக அதாவது துணை நடிகையாக பிரபலமானவர் தான் ஷாலு ஷம்மு.

அதற்குமுன் 2009 ஆம் ஆண்டு காஞ்சிவரம் என்னும் திரைப்படத்தில் துணை நடிகையாக நடித்தார். இப்படத்திற்காக சிறந்த துணை நடிகைக்காக பிலிம்பேர் விருதைப் பெற்றார். அதன்பின் பல படங்களில் காமெடி நடிகராகவும், துணை நடிகராகவும் நடித்துள்ளார்.

இந்நிலையில், கட்டுடலை காட்டி மயக்கி ரசிகர்களை தன் பக்கம் வெகுவாக கவர்ந்து வந்த இவர், தற்போது முழு மார்பகமும் தெரியும் விதமாக, தண்ணீரில் நனைந்து பசங்களை சூடாக்கியுள்ளார். இதனை பார்க்கும் ரசிகர்கள் கண்டபடி வர்ணிக்கிறார்கள்.

  • People from Tamil Nadu should not be allowed in Tirupati: Sudden demand! திருப்பதியில் தமிழக பிரதிநிதிகளுக்கு தரிசனம் வழங்கக்கூடாது : சந்தானம் படத்தால் வந்த வினை!