Video Alert – Bathroom-ல் படு கிளாமரான நடனம் போட்ட ஷாலு !

15 July 2021, 12:18 pm
Quick Share

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் நடிகர் சிவகார்த்திகேயன். இவர் நடிப்பில் வெளியான திரைப்படங்களில் ஒன்று தான் வருத்தப்படாத வாலிபர் சங்கம். மேலும் இத்திரைப்படத்தின் நடிகை ஸ்ரீதிவ்யாவுக்கு தோழியாக அதாவது துணை நடிகையாக பிரபலமானவர் தான் ஷாலு ஷம்மு.

அதற்குமுன் 2009 ஆம் ஆண்டு காஞ்சிவரம் என்னும் திரைப்படத்தில் துணை நடிகையாக நடித்தார். இப்படத்திற்காக சிறந்த துணை நடிகைக்காக பிலிம்பேர் விருதைப் பெற்றார். அதன்பின் பல படங்களில் காமெடி நடிகராகவும், துணை நடிகராகவும் நடித்துள்ளார்.

தொடர்ந்து படவாய்ப்புகள் குறைந்து வருவதால் ஷாலு ஷம்மு சமீப காலமாக கவர்ச்சி புகைப்படங்களையும் , வீடியோக்களையும் பகிர்ந்து வருகிறார். இந்தநிலையில், தன்னுடைய எடுப்பான அழகுகளை காட்டி ஷாலு ஷம்மு பாத்ரூமில் கவர்ச்சி ஆட்டம் போட்டுள்ளார்.
அதற்காவே அவரின் இன்ஸ்டாவை ரசிகர் கூட்டம் மொய்த்து வருகிறது.

Views: - 419

6

3