சரக்கு அடித்துக்கொண்டே முன்னழகில் முக்கால்வாசி காட்டிய ஷாலு ஷம்மு ! உல்லாசமான புகைப்படம் !

By: Udayachandran
2 October 2020, 11:13 am
Shaalu - Updatenews360
Quick Share

நடிகை ஷாலு ஷம்மு வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தின் மூலம் அறிமுகமாகவில்லை. அதற்குமுன் 2009 ஆம் ஆண்டு கஞ்சிவரம் என்னும் திரைப்படத்தில் துணை நடிகையாக நடித்து இருப்பார். இப்படத்திற்காக சிறந்த துணை நடிகைக்காக பிலிம்பேர் விருதைப் பெற்றார்.

சூரி ஜோடியாக வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் நடித்த ஷாலு ஷம்மு சமீப காலமாக கவர்ச்சி புகைப்படங்களையும் , வீடியோக்களையும் பகிர்ந்து வருகிறார்.

அவர் தற்போது பகிர்ந்துள்ள புகைப்படங்களை பார்த்த ரசிகர்களை பெரு மூச்சு விட்டு வருகிறார்கள். ஏனா சரக்கு அடித்துக்கொண்டே முன்னழகில் முக்கால்வாசி காட்டியுள்ளார். இதை பார்த்த ரசிகர்கள், சரக்கை விட்டு இவரை பார்க்கின்றனர்.

View this post on Instagram

#shalushamu For more pics click…. link in bio (https://t.me/ckweb)

A post shared by cinemakaaran (@cinemakaaran_ck) on

Views: - 179

0

0