பிகினியில் பின்னழகை காட்டுங்க….. பிகினி உடையில் பின்னழகை காட்டி வீடியோ வெளியிட்ட ஷெரின் !!!

Author: kavin kumar
27 July 2022, 6:10 pm
Sherin Shringar_Actress
Quick Share

ஷெரின் கர்நாடகாவை சேர்ந்தவர் கல்லூரி படிப்பை பாதியில் விட்டுவிட்டு மாடலிங் துறையில் கவனம் செலுத்த துடைங்கி விட்டார். இவர் தமிழ் , தெலுங்கு , மலையாளம் , கன்னடம் என பல மொழிகளில் நடித்துள்ளார். தமிழ் திரையுலகில் “துள்ளுவதோ இளமை” படத்தின் மூலம் அறிமுகம் ஆகி. தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பிரபலம் ஆனார் .

ஆரம்பத்தில் கதாநாயகியாக அறிமுகமாகி பின் விசில் படத்தில் வில்லியாக நடித்திருந்தார் . அதன் பின் தமிழிலும் சரி பிற மொழி படங்களிலும் சரி பெரிதாக வாய்ப்புகள் கிடைக்கவில்லை . மேலும் அவரின் உடல் வாகும் அதிக எடை கொண்டவராக மாற்றியது.இந்நிலையில் கமல் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் மூலம் மீண்டும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான ஷெரின் மீண்டும் தனெக்கென ஒரு ரசிகர் வட்டாரத்தை உருவாக்கிக்கொண்டார் .

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய ஷெரின் மேலும் ஸ்லிம் ஆகி பழைய கனவு கன்னியாக தற்போது சமூகவலைத்தளங்களில் வலம் வர தொடங்கியுள்ளார். நடிகை ஷெரின் சோசியல் மீடியாக்களில் மிகவும் Active ஆக இருப்பவர். அவ்வப்போது தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களையும் , விடியோக்களையும் பதிவிடுவது வழக்கம் . அந்த வகையில் ரசிகர் ஒருவர் ஷெரினின் பிகினி போட்டோ கேட்டதற்கு பிகினி பிரிண்டெட் டீ ஷர்ட் அணிந்து செருப்படி பதில் கொடுத்தார், தற்போது மீண்டும் ஒரு ரசிகர் பிகினி டீ ஷர்ட் பின் பக்கத்தை காட்டுங்க என்று கமெண்ட் செய்திருந்தார் அதற்க்கு பதிலளிக்கும் வகையில் வீடியோ ஒன்றை பகிர்ந்து ரசிகரின் விருப்பத்தை நிறைவேற்றியுள்ளார் நடிகை ஷெரின்

Views: - 533

1

0