முதல் முறையாக தான் கர்பமாக இருக்கும் புகைபடத்தை வெளியிட்ட பிரபல பாடகி ஸ்ரேயா கோஷல் !

4 March 2021, 2:02 pm
Quick Share

பிரபல பாடகி ஸ்ரேயா கோஷல், தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம் என மொழிகளில் பாடல்களை பாடியுள்ளார். இவரின் தோற்றம் சினிமா நடிகைகளுக்கு நிகரான அழகும், கவர்ச்சியும் கொண்டது. இவர் மற்ற இசையமைப்பாளர்கள் உடன் சேர்ந்து பாடி Famous ஆனதை விட, இசையமைப்பாளர் டி. இமானின் இசையில் பாடிய பாடல்களின் மூலம் பேமஸ் ஆனது தான் அதிகம்.

அதுமட்டுமில்லாமல் இவரை சமூக வலைத்தளத்தில் பல லட்சம் பேர் பின்தொடர்கிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
தற்போது பால்கனியில் Tshirt ஒன்றை அணிந்து தான் நிறைமாத கர்பமாக இருக்கும் புகைப்படம் ஒன்றை பதிவு செய்துள்ளார் அம்மணி. தற்போது இந்த புகைப்படம் இணையத்தில் அதிவேகமாக பரவி வருகிறது. அதனை கண்ட ரசிகர்கள் வாழ்த்து சொல்லி வருகிறார்கள்.

Views: - 2881

29

4