“சினிமாவுல கூட இவ்வளவு நெருக்கமாக நடிச்சது இல்ல…” கணவருடன் உச்ச கட்ட கவர்ச்சியில் ஸ்ரேயா !

11 June 2021, 9:49 am
Quick Share

ஸ்ரேயா தமிழ் சினிமாவில் எனக்கு 20 உனக்கு 18 என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை ஸ்ரேயா. பிறகு, அவரின் அதிர்ஷ்டத்தினால் ரஜினிகாந்துடன் சிவாஜி, விஜயுடன் அழகிய தமிழ்மகன், விக்ரமுடன் கந்தசாமி என பல படங்களில் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்தார். ஆனால் சிவாஜி மட்டுமே ஜொலித்தது.

தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம், இந்தி மொழிகளில் அவ்வளவு ஏன் ஒரு சில ஆங்கில படங்களிலும் நடித்துள்ளார். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான படங்கள் எதுவும் சொல்லிக்கொள்ளும் படி வரவேற்பு கிடைக்கவில்லை. Market இல்லாத காரணத்தால், திருமணம் செய்து கொண்டு செட்டிலாகிவிட்டார்.

எப்போதுமே கவர்ச்சிக்கு எல்லையில்லாமல் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வரும் நடிகை ஸ்ரேயா, சில நாட்களுக்கு முன், இவர் கருப்பு மற்றும் வெள்ளை நிற மேலாடை அணிந்து கொண்டு தொடை தெரிய படு சூடாக போஸ் கொடுத்துள்ள அவரது புகைப்படங்கள் இரண்டு இணையத்தில் வைரலாகி வைரலாகியது.

அந்த வகையில் தற்போது கணவருடன் அவுட்டிங் சென்ற போது, எடுத்து கொண்ட புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். கடற்கரை அருகே நிற்கும் மனைவியை அவரது கணவர் அலேக்காக தூக்கி கொண்டு போஸ் கொட்டுகிறார்.

“சினிமாவுல கூட இவ்வளவு நெருக்கமாக நடிச்சது இல்ல…” என்று இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் கமெண்ட் அடிக்கின்றனர்.

Views: - 667

34

14