இளமை தோற்றத்தில் சிம்ரன்.. மெய்மறந்து ரசிக்கும் ரசிகர்கள்.. அசத்தல் கிளிக்ஸ்..!

Author: Rajesh
15 June 2022, 10:40 am
Quick Share

தென்னிந்திய சினிமாவின் பிரபல நடிகையாக வலம் வருபவர் சிம்ரன். அஜித் விஜய் சூர்யா கமல் என பல நடிகர்களுக்கு ஜோடியாக நடித்த இவர் திருமணத்திற்குப் பிறகு வாய்ப்பு குறையவே குணச்சித்திர வேடங்களில் நடித்து வந்தார். ஒரு கட்டத்தில் சினிமாவில் நடிப்பதையே நிறுத்திவிட்டார் சிம்ரன் தற்போது மீண்டும் அடுத்த இன்னிங்சை தொடங்கி நடிக்கத் தொடங்கிய நிலையில் பேட்டை படத்திலிருந்து படங்களில் நாயகியாக நடித்து வருகிறார்.

சமூக வலைதளங்களிலும் ஆக்டிவாக இருக்கும் சிம்ரன் அவ்வப்போது சில போட்டோக்களை வெளியிட்டு வருகிறார். சமீபத்தில் அவருடைய மகனுடன் எடுத்துக்கொண்ட போட்டோக்களை பார்த்த ரசிகர்கள் இவ்வளவு பெரிய பையனா சீக்கிரம் ஹீரோவாக நடிப்பார் போல என கூறி வந்தனர்.

இந்த நிலையில் தற்போதுஅவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கியூட்டான புகைப்படத்தினை வெளியிட்டுள்ளார். அதனை பார்த்த ரசிகர்கள் இந்த வயசுலயும் எப்படி இவ்வளவு இளமையா இருக்கீங்க என கமெண்ட் செய்து ரசித்து வருகின்றனர்.

Views: - 515

1

0