மன்மதன் படத்தில் சிம்புவுக்கே அல்வா கொடுத்த சிந்து துலானியா இது..? காட்டுத்தீயாய் பரவும் கவர்ச்சி புகைப்படங்கள் !!
Author: kavin kumar8 February 2022, 3:47 pm
நடிகை சிந்து துலானி ( Sindhu Tolani ) தமிழ் , தெலுங்கு ,கன்னடம் ஆகிய மொழிப்படங்களில் நடித்துள்ளார் . இவர் முதல் முதலில் “ஐதே” தெலுங்கு படத்தில் தான் கதாநாயகியாக அறிமுகமானார் .பின்னர் தமிழில் நடிகர்தனுஷுக்கு ஜோடியாக “சுள்ளான்” படத்தில் நடித்து தமிழ் சினிமாவிற்கு நாயகியாக அறிமுகமானார் . இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது .நடிகை சிந்து துலானியும் சினிமா ரசிகர்களிடையே பிரபலமானார்.
தமிழ் சினிமாவில் சில நடிகைகள் மட்டுமே ஒரு சில படங்களில் நடித்த பின்பு மிகப்பெரிய அளவில் கதாநாயகிகளாக வருவர். சில நடிகைகள் சினிமாவிற்கு வந்ததும் தெரியாமல் போனதும் தெரியாமல் ஆகிவிடுவர் . அந்த வகையில் நடிகை சிந்து துலானிக்கு தமிழ் திரையுலகில் அதிஷ்டம் அடிக்கவில்லை . முதல் படத்தில் தனுஷுடன் ஜோடி சேர்ந்தவர். அதையடுத்து மன்மதன் படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நடித்தார். இந்தப் படம் மாபெரும் வெற்றிபெற்றாலும் சிந்து துலானி பெரிய அளவில் பேச படவில்லை காரணம் இவர் நடித்த அந்த மாதிரி கதாபாத்திரம் தான் .
அதையடுத்து தெலுங்கு பக்கம் சென்றார்.அங்கு வரிசையாக பல படங்களில் நடித்து பிரபலமானார். தமிழ் சினிமாவில் மூன்று படங்களிலேயே மார்க்கெட்டை இழந்த இவர் தெலுங்கு திரையுலகில் நல்ல மார்க்கெட் இருந்ததால் அங்கேயே செட்டில் ஆகிவிட்டார் . இவர் விக்ரம் நடிப்பில் வெளிவந்த “மஜா” என்ற திரைப் படத்தில் ஒரு பாடலுக்கு குத்தாட்டம் போட்டார்.
நடிகை சிந்து துலானி அவரது நெருங்கிய நண்பரை திருமணம் செய்து கொண்டு செட்டிலாகிவிட்டார்.இந்நிலையில், ஆரம்ப காலத்தில் சினிமா போட்டோஷூட்டில் இவர் எடுத்துக்கொண்ட சில கவர்ச்சி புகைப்படங்கள் வெளியாகி தீயாய் பரவி வருகிறது . இடுப்பழகை காட்டும் படி லோ ஹிப் பேண்ட் அணிந்து கவர்ச்சி போஸ் கொடுத்துள்ள புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.