“உங்களுக்கு வயசே ஆகல மேடம்” – வியர்க்க விறுவிறுக்க உடற்பயிற்சி செய்யும் நடிகை சினேகா !

26 January 2021, 10:57 pm
Quick Share

திரையுலகில் ஹீரோ ஹீரோயின், அப்புறம் டைரக்டர் ஹீரோயின் இவர்கள் தான் காதலித்து திருமணம் செய்வார்கள். திருமணம் செய்து கொண்ட வேகத்தில் விவாகரத்து வாங்குவது சகஜமான விஷயமாயிற்று. மணிரத்னம் – சுஹாசினி முதல்,

ஸ்னேஹா பிரசன்னா வரை திரையுலகில் காதலித்து திருமணம் செய்தவர்கள் எல்லோரும் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் ( Touchwood ). இதில், புன்னகை இளவரசி சினேகா, நடிகர் பிரசன்னா ஆகியோர் தமிழ் சினிமா பிரபலங்களில் ஒரு நட்ச்சத்திர ஜோடி.

இவர்களுக்கு, ஒரு ஆண் குழந்தை உள்ள நிலையில் கடந்த வருடம் இவர்களுக்கு இரண்டாவதாக பெண் குழந்தை பிறந்தது. இப்போது கூட அந்த குழந்தையின் முதல் பிறந்தநாளை நல்லபடியாக கொண்டாடினர்.

இந்தநிலையில் இவர் வியர்க்க விறுவிறுக்க உடற்பயிற்சி செய்வது போல video ஓன்று வெளியாகியுள்ளது. இதனை பார்த்த ரசிகர்கள், ” உங்களுக்கு இன்னும் வயசாகல Madam” என்று Ice வைத்து வருகிறார்கள்.

Views: - 0

0

0