நடிகை சினேகா ( Sneha )ஒரு தமிழ் திரைப்பட நடிகை . இவர் தெலுங்கு , மலையாளம் , கன்னடம் மொழி படங்களிலும் நடித்துள்ளார் . தமிழில் “என்னவளே” படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகி தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வளம் வந்தவர். தமிழ் சினிமா ரசிகர்கள் சினேகாவின் சிரிப்பில் மயங்கி இவருக்கு ‘ புன்னகையரசி’ என்ற பட்டமும் கொடுத்தனர் .
பொதுவாக சினிமா உலகில் நடிகைகள் தங்களை நிலைநிறுத்திக்கொள்ள பலரும் ஆரம்பத்தில் குடும்பப்பெண் கதாபாத்திரங்களில் ஒன்றும் தெரியாத நடிகை போல் நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடிப்பார்கள் . ஆனால் ஒரு கட்டத்தில் அந்த நடிகைகளே மாடர்ன் உடையில் கவர்ச்சி காட்டி தனது ரசிகர்களை ஆச்சரியபட வைப்பர். அந்த வகையில் நடிகை சினேகா பொதுவாக எல்லா படத்திலும் கவர்ச்சி வேடங்களில் நடித்தது இல்லை . வெறும் ஒரு சில படங்களில் மட்டுமே கவர்ச்சி காட்டியிருப்பார் .
நடிகை சினேகா ஆரம்பத்தில் “என்னவளே”,” ஆனந்தம்”, துடங்கி “புன்னகை தேசம்”, “வசீகரா”,”ஜனா”, “ஆட்டோகிராப்” போன்ற பல்வேறு திரைப்படங்களில் சேலையை உடுத்திக்கொண்டு சாதாரணமாக கதாபாத்திரத்திலேயே நடித்திருப்பார்.அதன் பின் ஒரு கட்டத்தில் “சிலம்பாட்டம்”, “புதுப்பேட்டை” படங்களில் கவர்ச்சி கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்தார்.
தற்போது சமூகவலைத்தளங்களில் மிகவும் active வாக இருக்கும் நடிகை சினேகா அவ்வப்போது தனது போட்டோஷூட் புகைப்படங்களை சோசியல் மீடியாக்களில் பகிர்வது வழக்கம் . அந்த வகையில் தற்போது கண்ணை பறிக்கும் பச்சை நிற ஆடையில் நடனமாடுவது போல் இருக்கும் போட்டோக்களை இன்ஸ்டாவில் ஷேர் செய்துள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அம்மாபட்டினம் கடைத்தெருவில் நேற்று இரவு மின்சார கம்பி அறுந்து விழுந்துள்ளது. இதையும்…
மிங்கிள் ஆன சிங்கிள் இயக்குனர் வெங்கட் பிரபுவின் சகோதரரான பிரேம்ஜி அமரன் “வல்லவன்” திரைப்படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.…
கரூர், தென்னிலை அருகே, இரண்டு சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த, கூலி தொழிலாளியை போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து…
17 வயது சிறுவனை வற்புறுத்தி உல்லாசமாக இருந்த 32 வயது பெண்ணை போலீசார் கைது செய்தனர். நெல்லை நாங்குநேரி அடுத்த…
கலவையான விமர்சனம் சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலரது நடிப்பில் நேற்று திரையரங்குகளில் வெளியாகியுள்ள…
ரசிகர்கள் வரவேற்பு அதர்வா நடிப்பில் நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் நேற்று “குபேரா” படத்துடன் மோதிய திரைப்படம் “DNA”. இதில் அதர்வாவுக்கு…
This website uses cookies.