இந்த வயசுலயும் டூ பீஸ் நீச்சல் உடையில் துள்ளி குதிக்கும் நடிகை சோனா!!

Author: kavin kumar
1 February 2022, 3:59 pm
Sona_Actress
Quick Share

நடிகை சோனா ஒரு தமிழ் திரைப்பட நடிகை இவர் தமிழ், மலையாளம் , தெலுகு ,கன்னடம் ஆகிய மொழி படங்களில் நடித்துள்ளார் . நடிகை சோனா ஒரு கவர்ச்சி கதாபாத்திரத்தில் நடித்து மக்களிடையே பிரபலமானவர். இவர் தமிழில் முதல் முதலில் அஜித் நடிப்பில் 2001 -ம் ஆண்டு வெளியான “பூவெல்லாம் உன் வாசம்” படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்து சினிமாவில் அறிமுகமானார்.

தமிழை தொடர்ந்து தெலுங்கு மலையாள சினிமாக்களில் நடித்து வந்தார். 2007ஆம் ஆண்டு வெளியான ” மிருகம் ” படத்தில் அந்த மாதிரிகவர்ச்சி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். பின்னர் 2008-ம் ஆண்டு ” பத்து பத்து ” படத்தில் மூலம் கவர்ச்சி கன்னியாக அவதாரமெடுத்தார் நடிகை சோனா. அதன் பின் நடித்த பல படங்களில் கவர்ச்சி வேடங்களிலும் ,காதபத்திரங்களிலுமே நடித்திருந்தார். இவருக்கு பெரிதாக வாய்ப்புகள் கிடைக்கவில்லை கிடைத்த வாய்ப்புகளும் கவர்ச்சி கதாபாத்திரத்தில் தான் கிடைத்தது.

மேலும், நடிகை சோனா கடைசியாக கடந்த 2018 -ம் ஆண்டு “பிரசாந்த்” நடிப்பில் வெளியான “ஜானி ” மற்றும் “விளம்பரம்” படத்தில் நடித்திருந்தார். அதன் பின்னர்இவர் வேறு எந்த தமிழ் படத்திலும் நடிக்கவில்லை .பிறமொழி படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார் நடிகை சோனா.

சில மாதங்களுக்கு முன் தனியார் பேட்டி ஒன்றில் தொகுப்பாளர் நீங்க ஏன் படங்களில் நடிப்பதை குறைத்துக்கொண்டீர் என்று கேட்டதற்கு ” இந்த வருடத்தில் 4 படங்களில் நடித்திருக்கிறேன். 12 படங்களை நிராகரித்திருக்கிறேன். நல்ல கதைக்காக காத்திருக்கேன் இதுவரை கவர்ச்சி கதாபாத்திரத்தில் நிறைய நடித்துவிட்டேன் .இப்போது நான் நல்ல கதை கொண்ட கதாபாத்திர வேடங்களில் நடிக்க முடிவு செய்துள்ளேன் . அதனால் தான் நிறைய படங்களை நிராகரித்துவிடுகிறேன் என்று கூறியிருந்தார்.

நடிகை சோனா தற்போது தமிழில் கவர்ச்சி வேடங்களில் நடிப்பதில்லை என்றாலும் .அவரின் பழைய கவர்ச்சி புகைப்படங்கள் இப்பொழுதும் சமூகவலைத்தளங்களில் உலா வந்துகொண்டிருக்கின்றன. அந்த வகையில் தற்போது தெலுங்கு படம் ஒன்றில் டூ பீஸ் நீச்சல் உடையில் நடித்துள்ளார். அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. இதனை பார்த்த ரசிகர்களாக இந்த வயசுல பிகினி போட்டு சூடேத்துறீங்களே என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.

Views: - 2069

16

4