வாய்ப்பு கிடைச்சா மட்டும் எங்க விடறீங்க.. போராட வேண்டியதா இருக்கு: ரஜினி பட நடிகை பரபரப்பு புகார்!

Author: Vignesh
18 May 2024, 6:09 pm
Quick Share

சோனாக்ஷி சின்ஹாவின் லேட்டஸ்ட் போட்டோக்கள் ரசிகர்களின் சூட்டை கிளப்பியுள்ளது. இந்தி திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சோனாக்ஷி சின்ஹா. இவர் பாலிவுட் பழம்பெரும் நடிகரான சத்ருகன் சின்ஹாவின் மகள். ஆடை வடிவமைப்பாளராக இருந்தவர் இவர். பின்னர் சினிமாவில் இணைந்தார். இவர் நடித்த முதல் திரைப்படம் சல்மான் கானின் தபங் இப்படத்திற்காக இவருக்கு சிறந்த அறிமுக நடிகைக்கான பிலிம்பேர் விருது வழங்கப்பட்டது.

sonakshi sinha -updatenews360

மேலும் படிக்க: பூனைக்கு உதட்டில் முத்தம் கொடுத்த சமந்தா.. அந்த கேட்டோட ரியாக்ஷன் தான் அல்டிமேட்..!(Video)

தமிழில் ரஜினிக்கு ஜோடியாக லிங்கா படத்தில் அறிமுகமானார். அதனை தொடர்ந்து தமிழ் படங்களில் நடிக்க வாய்ப்பு வந்த போதும் சில காரணங்களால் மறுத்து விட்டார். அண்மையில் தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணாவின் வயதை குறிப்பிட்டு அவருடன் இணைந்து நடிக்க மறுத்துவிட்டதாக சர்ச்சையில் சிக்கினார் சோனாக்ஷி சின்ஹா.

sonakshi sinha-updatenews360

மேலும் படிக்க: மயி***** போச்சு… ஏன் ARGUE பண்ணனும்… சுசித்ராவால் அசிங்கப்படும் கார்த்திக்கின் 2-ம் மனைவி போட்ட வைரல் பதிவு..!

பேஷன் சூப்பர் ஸ்டார் என்ற டிஜிட்டல் ரியாலிட்டி ஷோ ஒன்றையும் தொகுத்து வழங்கி வருகிறார். இவர் நடித்துள்ள தபாங் 3 திரைப்படம் செம்ம ஃப்ளாப் ஆனது. சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்துகொண்ட சோனாக்ஷி சின்ஹா நடிகைகளுக்கு கொடுக்கப்படும் சம்பளம் குறித்து பேசி உள்ளார். அதில், அவர் ஹீரோக்களுக்கு எத்தனை கோடி கேட்டாலும் கொடுக்கிறார்கள். ஆனால், ஹீரோயின்களுக்கு அப்படி இல்லை சம்பளம் பேரம் பேசி குறைக்க சொல்கிறார்கள். சம்பளத்தை பெறுவதில் நடிகைகள் போராட வேண்டி இருக்கிறது. நடிகைகளுக்கு தயாரிப்பாளர்கள் பட வாய்ப்பு தருகிறார்கள். இருப்பினும், சம்பள விஷயத்தில் மட்டும் பாரபட்சம் காட்டுகிறார்கள் என்று சோனாக்ஷி சின்ஹா குமுறி உள்ளார்.

Views: - 117

0

0